Blogs | Indian Blog Directory | Blog Submit | Add Blog Url | Blog Advertising - Oneindia Blogs

Blogs >> Tags >> tamil script
  [ 4730 ]  posts tagged with ....  tamil script
முகத்திரை அணிந்&ag  
5th January 2012  
Added by : Penmani  
Tags : hosts, free, sports related, tamil script, business, personal  
பாரீஸ் : ப்ரான்சிலிருந்து வெளி வரும் ‘லீ மாண்டே’ எனும் இதழுக்கு பேட்டியளித்த ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள்...  
   
God bless  
5th January 2012  
Added by : Noreply@blogger.com (கார்&re  
Tags : religion and spirituality, united states, tamil script, microsoft, google, hotmail, world wide web, gordon moore  
நேற்றைய‌ ஹாட் நியூஸ் த‌னுஷிற்கும் சுருதிக்கும் காத‌ல் என்ப‌துதான். இது வ‌த‌ந்தி என்று சில‌ர் சொல்கிறார்க‌ள். சில‌ர் உண்மை என்கிறார்க‌ள். ஆனால் ப‌ல‌ர் இது ஒரு விள‌‌ம்ப‌ர‌ யுக்தி என்கிறார்க‌ள். முற்றிலும் உண்மைக்கு புற‌ம்பாக‌ இருக்க‌ வாய்ப்புக‌ளே...  
   
சங்க இலக்கியச் செ&mac  
1st January 2012  
Added by : Kalappal Kumaran  
Tags : tamil script, krishna, carnatic music, islam, short film, quran, religion  
அறியீரோ அருந்தமிழ்ப் புலவர் வாழ்க்கைவள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகிநெடிய என்னாது சுரம் பல கடந்துவடியா நாவின் வல்லாங்குப் பாடிபெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்திஓம்பாது உண்டு கூம்பாது வீசிவரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைபிறர்க்குத் தீது...  
   
நானும் 2011ம்.  
30th December 2011  
Added by : ஷைலஜா  
Tags : conditions and diseases, tamil script, organizations, united states, tamil wikipedia, enriched uranium, wikipedia  
நானும் 2011ம் என்ற தலைப்பில் தொடர்பதிவு எழுத அனந்து அழைத்துள்ளார். கேள்விகள் சிக்கலாக இல்லை ஆகவே தைரியமாய் களத்தில் குதித்துவிட்டேன்.ம்நானும்...(போட்டோ2011 இல்ல:):)படித்ததில் பிடித்தது : சமீபத்தில் படித்ததில் பிடித்தது என்று நெம்பர்40 ரெட்டைத்தெரு...  
   
ஒரே கவலை  
28th December 2011  
Added by : Anitha Jayakumar  
Tags : sri lanka, tamil script, islam, gospel of barnabas, yahoo group, polycarp, tacitus, josephus  
மர்மமாய் இறந்துவிட்டபெண்ணின் உடலையும்உயிரோடிருந்தபாஸ்போர்ட் புகைபடத்தையும்காட்டினார்கள்.மாரிலடித்துக்கொண்டு அழும்பெண்ணை காட்டாமலேவேறு செய்தி மாறியதுகுறையாயிருக்கிறது.-அனிதா  
   
What a rubbish world?  
28th December 2011  
Added by : O.R.B Raja  
Tags : smoothie, tamil script, organizations, first-price sealed-bid auction, english auction, dutch auction, all-pay auction, ebay  
சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன். நான் சின்ன வயதில் ஆட்டம் போட்ட ஆறு, பிளாஸ்டிக் கழிவுகளால் பாதி நிரம்பி இருந்தது. ஆற்றில் நீர் வரும் காலத்தில் இப்போதெல்லாம் யாரும் இறங்குவது இல்லையாம். பொங்கலுக்கு பொங்கல், மாடுகளைக் குளிப்பாட்டுவதும்,...  
   
மயிரிழையில் தப&ag  
27th December 2011  
Added by : கீதா ச&  
Tags : tamil script, short film, first-price sealed-bid auction, english auction, dutch auction, all-pay auction, ebay  
யு.எஸ். வந்தால் அக்காவும், தம்பியுமாக நாங்கள் தங்கும் காலத்தைப் பங்கு போட்டுக்கொள்வது வழக்கமே. அது போல் இப்போதும் தம்பி வீட்டுக்கு முன்னால் வந்தாச்சுனு அக்கா கிட்டே இருந்து அழைப்புக்கு மேல் அழைப்பு. ஒருவழியாக இந்தக் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப்...  
   
சங்க இலக்கியச் செ&mac  
27th December 2011  
Added by : Kalappal Kumaran  
Tags : விஞ்ஞானம், அணுசக்தி, professional engineer, tamil script  
தென்குமரி வட பெருங்கடல்குண குட கடலா எல்லைகுன்று மலை காடு நாடுஒன்றுபட்டு வழிமொழியகொடிது கடிந்து கோல் திருத்திபடுவது உண்டு பகல் ஆற்றிஇனிது உருண்ட சுடர் நேமிமுழுது ஆண்டோர் வழி காவல (குறுங்கோழியூர் கிழார், புறம்.17:1-8)உரை:தென் திசையில் கன்னியையும் வட...  
   
சாருவும் நானும்!  
26th December 2011  
Added by : O.R.B Raja  
Tags : tamil script, television, programs, arts, organizations, national geographic society, tipping point, gospel of barnabas  
தாய்நாட்டை விட்டு வெளியில் இருக்கும் நிறையப் பேர்களுக்கு இணையம்தான் ஒரு முக்கிய இணைப்புப் பாலம். தாய்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவும், தாய்மொழியின் தொடர்பு விட்டுப் போகாமல் இருக்கவும் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி இணையம்தான்....  
   
கேரளாவுக்கு காய்  
24th December 2011  
Added by : Mohamed Kaleel  
Tags : hosting, free, nuclear power, professional engineer, business, tamil script  
கோயம்புத்தூர் : கோயம்புத்தூரிலிருந்து கேரளாவிற்கு காய்கறிகளை எடுத்து செல்லும் லாரி ஒன்றில் ஒட்டுநர் இருக்கையின் கீழ் எடுத்து செல்லப்பட்ட 98 இலட்சம் ரூபாயை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஓட்டுநரும் 98 இலட்சமும் வருவாய்...  
   
உயிர் வாழ்வதன் &r  
23rd December 2011  
Added by : Kumaresan  
Tags : professional engineer, tamil script, விஞ்ஞானம், islam  
பூமியில் பிறக்கிறோம். எப்படியெப்படியோ வாழ் கிறோம். இறுதியில் செத்துப்போகிறோம். விலங்கு கள் பறவைகள் பூச்சிகள் தாவரங்கள் என்று எல்லா உயிர்களுக்கும் இதுதான் நிலைமை. இப்படிப் பிறந்து வாழ்ந்து மடிவதன் அர்த்தம்தான் என்ன?எவ்வளவு பெரிய தத்துவக் கேள்வி!...  
   
பெண்கள் மீது அவதà  
23rd December 2011  
Added by : Penmani  
Tags : nasa, islam, professional engineer, tamil script, quran, religion  
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுபவனுக்குரிய தண்டனை. பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளை மட்டும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும் ஆர்வமுடன் செவிமடுத்து அதை...  
   
நவீன கவிதையும், &ord  
23rd December 2011  
Added by : வா.மண¿  
Tags : arts, literature, tamil script, bbc news, tipping point, yukiya amano, gospel of barnabas, malcolm gladwell  
வணக்கம்என்னுடைய பெயர்சா.பாலமுருகன்.குடந்தை அரசினர் கலைக் கல்லூரியில்''தமிழ்க் கவிதைகள் - ஓரு மதிப்பீடூ''என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருக்கிறேன். உங்களூடைய கலாப்ரியா குறித்த கட்டுரையை பார்வையிட நேர்ந்தது. மிகவும் நன்றாக...  
   
இளம் சிட்டுகளின் &  
22nd December 2011  
Added by : THAMIM UL ANSARI  
Tags : tamil script, islam, quran, gospel of barnabas, polycarp, tacitus, josephus, religion and spirituality  
முஹம்மத் அலி ஐ பீ எஸ் (ஓ)நான் 1.10.2010 அன்று இளையங்குடியிக்கு சென்டிருந்தபோது பேஷ் இமாம் அவர்கள், ‘சார், நீங்கள் பல கட்டுரைகள் எழுகிறீர்கள், ஆனால் சமீப காலமாக நமது சமுதாயத்தில் இளம் பெண்கள் வழி தவறிப் போகிரதினை தடுக்க கட்டுரைகள் எழுதுங்கள்...  
   
அகீதாவும் அஹ்லா  
22nd December 2011  
Added by : THAMIM UL ANSARI  
Tags : islam, nuclear power, quran, tamil script, ontario power generation, david suzuki, bruce power  
“திண்ணமாக நீர் அதி உன்னதமான பண்புகளை உடையவராக இருக்கின்றீர்….” என்ற குர்ஆன் வசனத்தை சரிவர புரிந்து கொள்வதற்கு எமக்கு நேரமெடுக்கிறது. மேற்படி குர்ஆன் வசனத்தை பல்லாயிரம் தடவை ஓதியிருப்போம். ஆனால், அல்லாஹ்வின் தூதரது உயர்ந்த...  
   
தேடல் வார்த்தைகள்
 
டிரென்டிங்
பிரபல பிரிவுகள்