Blogs | Indian Blog Directory | Blog Submit | Add Blog Url | Blog Advertising - Oneindia Blogs

Blogs >> Tags >> tamil nadu
  [ 791 ]  posts tagged with ....  tamil nadu
ஆத்தாளே நீ சொல்லà  
19th May 2012  
Added by : Sury  
Tags : tamil nadu, bangalore, disproportionate assets, southern, ethnicity, asian, tamil  
செந்தமிழ் நாட்டினிலே எத்தனை ஆறு பாருசிறப்பாக ஓடுதுன்.னு .....பூகோளப்பாடம் பாரு. ஆறு அத்தனைஓடினாலும் ஆத்தாளே நீ சொல்லுதண்ணீரு போதவில்லையே... நெஞ்சு நனையலயே !!தாகமுமே தீரலையே INSPIRED BY THE POSTING BY MRS.SASIKALA IN THE BLOG VALAICHARAM, A VERY...  
   
ஒரிகாமி - ஜப்பான  
18th May 2012  
Added by : தாரா  
Tags : origami, arts, united states, shopping, india, tamil language, tamil nadu, tallahassee florida  
மழை நாட்களில் காகிதக் கப்பல் செய்து சாலையோரத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மிதக்க விடாத குழந்தைகளே இருக்க முடியாது. சட்டென்று நோட்டு புத்தகத்தில் ஒரு காகிதத்தை கிழித்து நொடியில் ஒரு கப்பல் செய்துவிடுவார்கள்! சிறுவர்களிடையே காகிதக் கப்பல் பிரபலம்...  
   
கலகலப்பு  
18th May 2012  
Added by : யுவகி&re  
Tags : tamil language, tamil nadu, sri lanka, facebook, arts, sinhalese people, kamavardani, tirunelveli medical college  
தொண்ணூறுகளின் மத்தியில் சுந்தர்.சி-க்கு சினிமாவில் இருந்த மவுசு இன்றைக்கும் ஆச்சரியப்படுத்துகிறது. ஒரே ஒரு ‘உள்ளத்தை அள்ளித்தா’ அவரை இட்டுச்சென்ற உயரம் அப்படியானது. அடுத்தடுத்து வந்த மேட்டுக்குடி, ஜானகிராமன் படங்களெல்லாம் ‘சுந்தர்.சி’...  
   
நான் ஏன் FeTNA வெள்ளி &re  
18th May 2012  
Added by : தாரா  
Tags : tamil language, tamil nadu, united states, india, tallahassee florida, wikimedia foundation, andhra pradesh  
2003 ஆம் ஆண்டில் இருந்து FeTNA என்கிற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் விழாக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சென்றுகொண்டிருந்தேன். கடந்த மூன்று வருடங்களாக சில தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை. நிறைய நல்ல அனுபவங்களை...  
   
மிதுவின் (மே மாத -20  
17th May 2012  
Added by : சின்ன®  
Tags : tamil language, tamil nadu, sri lanka, carnatic music, charanam, india, facebook, postage stamp  
வகுப்பறை 11B(சிறுகதை) எவ்வளவு தூரம் நடந்தானோ அவனுக்கே தெரியவில்லை .கால்கள் தளர்ந்து எங்காயினும் குந்துவமோ என்று மனம் தத்தளிக்கும் பொழுது தான் அவ்வளவு தூரம் நடந்திருக்கிறமே என்று தெரிய வந்தது .இந்த வெய்யிலில் இப்படி நடந்து திரிவது முட்டாள்தனமான...  
   
பந்தம்  
17th May 2012  
Added by : சு.கஜந்&  
Tags : tamil language, india, united states, tamil nadu, tallahassee florida, andhra pradesh, gujarat  
ஆண்ஐாதி பெண்ஐாதிஉலகிற்கு இருஐாதி அப்பாடி!!ஆணும் பெண்ணும்சரிபாதி !!இருந்தும்!!ஏன் ஓர் பொய்ப்பாதி!!சிவனுக்கு சக்தி சரிபாதிஇருந்தும்!! பிறந்து பிறந்துசோருவது எப்பாதி!முருகனுக்கு வள்ளிசரிபாதிஇருந்தும்!!தெய்வானை எப்பாதிகோவலுக்கு கண்ணகி...  
   
பழூர் காராச்சேவ&m  
17th May 2012  
Added by : பழூர் ®  
Tags : tamil language, people, charanam, tamil nadu, sri lanka, carnatic music, facebook, sinhalese people  
மேலே தலைப்பில் உள்ள தேதி (திகதி?)யை கவனித்தீர்களா? நமது ஊரில் தேதியை எழுதும் போது நாள்/மாதம்/வருடம் என்றே எழுதுவோம். ஆனால் இங்கே அமெரிக்காவில் மாதம்/நாள்/வருடம் என்று எழுதுவார்கள். கணிணி மென்பொருளில் சில சமயம் நிரலை உள்ளிடும் போது எங்களுக்கு...  
   
படைத்தவனை ஒதுக்&re  
17th May 2012  
Added by : Jafar Ali  
Tags : tamil nadu, tirunelveli medical college, international biographical centre, madurai kamaraj university, this is life, родрпЖро░ро┐роирпНродрпБ роХрпКро│рпНро│рпБроЩрп, cisco career certifications, kim ung-yong  
ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது. (அல்குர்ஆன்:74:48)ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை. அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை. (அல்குர்ஆன்:26:100,101)மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி...  
   
வசந்த கால நினைவ¯  
16th May 2012  
Added by : Geetha Sambasivam  
Tags : роЪрпЖропрпНродро┐роХро│рпН, cisco career certifications, kim ung-yong, microsoft certified professional, india, sri aurobindo, tamil nadu, peter heehs  
மின் தமிழில் நண்பர் சந்தானம் என்பவர் அந்தக் காலத்து(பாட்டிகாலத்து)க் குழந்தைப் பாடல்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றும், இது ஒவ்வொரு நகருக்கும் மாறுபடும் என்றும் தான் தஞ்சை/மதுரைப் பக்கம் என்பதால் அந்தப் பக்கத்துப் பாடல்கள் சிலவற்றைச் சொல்ல...  
   
‘உங்கள் ஓராண்டு ஆட&ag  
16th May 2012  
Added by : The Editor  
Tags : election, election 2011, general, nation, politics, jayalalithaa, tamil nadu, ஜெயலலிதா, தமிழ்நாடு  
‘உங்கள் ஓராண்டு ஆட்சியின் சாதனை?’ – நிருபர்கள்; ‘அப்புறம் அப்புறம்…’ – ஜெயலலிதா! சென்னை: முதல்வராகப் பதவி ஏற்ற கையோடு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி, ‘என்னை கண்ட இடத்தில் நிறுத்தி பேட்டி கேட்டு...  
   
ஸ்வாரஸ்யமில்ல&r  
16th May 2012  
Added by : Keerthi  
Tags : carnatic music, bharatanatyam, роЪрпЖропрпНродро┐роХро│рпН, родрпЖро░ро┐роирпНродрпБ роХрпКро│рпНро│рпБроЩрп, tamil nadu, raga, sri lanka, bhargavi gopalan  
டீஸல் அம்பாஸடரின் அதிர்வான ஓட்டத்தில் கன்னத்து சதைகள் குலுங்கியபடி மாயவரம் இரயிலடிக்கு வந்து சேர்ந்தபோது மணி சரியாக பத்தரை. மயிலாடுதுரை சந்திப்பு என்று ஒளிர்ந்துகொண்டிருந்த பச்சை நியான் விளக்கின் வெளிச்சத்தில் டிக்கிக்குள் சாவியை நுழைத்து திறந்து...  
   
கோடை கால பயிர்ச்ச&  
15th May 2012  
Added by : Pudumadam  
Tags : cisco career certifications, kim ung-yong, microsoft certified professional, tamil nadu, india, united states, роЪрпЖропрпНродро┐роХро│рпН, education  
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்புதுமடம் கிளைசார்பாக மே 1 முதல் 10 வரை கோடைகால பயிற்சி நடத்தப்பட்டது. இதில்முப்பது பேர்கலந்து கொண்டனர்.(அல்ஹம்துலில்லாஹ்).பயிற்சியின் இறுதியில் பயிற்சியில் கலந்துகொண்டமாணவர்களுக்கு புதுமடம் கிளை சார்பாக இலவசமாக இஸ்லாமிய...  
   
பூக்களும் பூவைய°  
15th May 2012  
Added by : சசிகல&frac  
Tags : tamil language, india, united states, tamil nadu, tallahassee florida, andhra pradesh, gujarat  
பூவென்று சொன்னாலே பூவையர் வந்து நிற்பார் பூமியில் அவரின்றி பூரணம் எதுவுமில்லை !வகை வகையாய் வண்ணங்கள் ..வாசனை அணிந்த பூவினங்கள் ...தமிழ் மொழியில் நான் அறிய தொண்ணூறு வகைகளில் ...ரோஜா முக அழகும் , அகமணமும் கொண்ட பாவையரின் உயிர் மூச்சாய் வாழ்கின்ற...  
   
உலகத்து அற்புத அ&r  
15th May 2012  
Added by : சசிகல&frac  
Tags : tamil nadu, asia, india, charanam, sri lanka, carnatic music, facebook, sinhalese people  
உலகத்து அற்புத அதிசயங்கள்சின்சென் இட்சாசுற்றுலா பயணிகளின் கோட்டையாய், மாயன் நாகரீக காலத்தை உள்ளடக்கி , முக்கிய நகரமாய் ...உலகின் முதல் அதிசயமாய் .மெக்சிகோவில் உள்ளது . மீட்பரான கிறிஸ்துவின் சிலைபிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில்...  
   
ஆனந்தத்தைத் தவ  
15th May 2012  
Added by : Geetha Sambasivam  
Tags : tamil language, tamil nadu, india, united states, tallahassee florida, andhra pradesh, gujarat  
சரி, இப்போ நாம் கதையை என்னனு பார்க்கலாமா? மாயா என்ற பெண்ணே இந்தக் கதையின் நாயகி என்று சொல்லப் பட்டாலும் தற்காலத்தின் இளம்பெண்கள் ஒவ்வொருவரும் தங்களை அவள் இடத்தில் வைத்துப் பார்த்துக்கொள்ளலாம். முன்னெல்லாம் அநேகமாய்ப் பெற்றோர் நிச்சயிக்கும்...  
   
தேடல் வார்த்தைகள்
 
டிரென்டிங்
பிரபல பிரிவுகள்