Blogs | Indian Blog Directory | Blog Submit | Add Blog Url | Blog Advertising - Oneindia Blogs

Blogs >> Tags >> sri lanka
  [ 2182 ]  posts tagged with ....  sri lanka
மங்காத்தா ஸ்டைல&agrav  
19th May 2012  
Added by : The Editor  
Tags : general, ஸ்போர்ட்ஸ், betting, ipl match fixing, sri lanka, இலங்கை, ஐபிஎல் மேட்ச் பிக்சிங்  
மங்காத்தா ஸ்டைல் மேட்ச் பிக்ஸிங் – இலங்கை வீரருக்கு ரூ 10 கோடி… இந்திய வீரர்களும் சிக்குகிறார்கள்? டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்ய இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ 10 கோடி வழங்கப்பட்டதாகவும், இந்திய வீரர்கள்...  
   
கலகலப்பு  
18th May 2012  
Added by : யுவகி&re  
Tags : tamil language, tamil nadu, sri lanka, facebook, arts, sinhalese people, kamavardani, tirunelveli medical college  
தொண்ணூறுகளின் மத்தியில் சுந்தர்.சி-க்கு சினிமாவில் இருந்த மவுசு இன்றைக்கும் ஆச்சரியப்படுத்துகிறது. ஒரே ஒரு ‘உள்ளத்தை அள்ளித்தா’ அவரை இட்டுச்சென்ற உயரம் அப்படியானது. அடுத்தடுத்து வந்த மேட்டுக்குடி, ஜானகிராமன் படங்களெல்லாம் ‘சுந்தர்.சி’...  
   
மிதுவின் (மே மாத -20  
17th May 2012  
Added by : சின்ன®  
Tags : tamil language, tamil nadu, sri lanka, carnatic music, charanam, india, facebook, postage stamp  
வகுப்பறை 11B(சிறுகதை) எவ்வளவு தூரம் நடந்தானோ அவனுக்கே தெரியவில்லை .கால்கள் தளர்ந்து எங்காயினும் குந்துவமோ என்று மனம் தத்தளிக்கும் பொழுது தான் அவ்வளவு தூரம் நடந்திருக்கிறமே என்று தெரிய வந்தது .இந்த வெய்யிலில் இப்படி நடந்து திரிவது முட்டாள்தனமான...  
   
அந்தப் பெண் காவல&ag  
17th May 2012  
Added by : Noreply@blogger.com (N Suresh)  
Tags : india, asia, united states, tamil language, uttar pradesh, arts and entertainment, sri lanka  
ஐந்து வருடங்களுக்கு முன்னர்… அன்று மாலை மிகவும் களைப்பாக தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டேன். சென்னையை நோக்கின எனது ஒன்றரை மணிநேர பயணத்தில், காரிலேயே களைப்பால் உறங்கிவிட்டேன். கார் ஓட்டுனர் பழனி என்றும் நல்ல பார்த்தசாரதி. நாங்கள் வீடு...  
   
பழூர் காராச்சேவ&m  
17th May 2012  
Added by : பழூர் ®  
Tags : tamil language, people, charanam, tamil nadu, sri lanka, carnatic music, facebook, sinhalese people  
மேலே தலைப்பில் உள்ள தேதி (திகதி?)யை கவனித்தீர்களா? நமது ஊரில் தேதியை எழுதும் போது நாள்/மாதம்/வருடம் என்றே எழுதுவோம். ஆனால் இங்கே அமெரிக்காவில் மாதம்/நாள்/வருடம் என்று எழுதுவார்கள். கணிணி மென்பொருளில் சில சமயம் நிரலை உள்ளிடும் போது எங்களுக்கு...  
   
பென்சில் பெண்ணே à  
17th May 2012  
Added by : தாரா  
Tags : tamil language, shopping, united states, raga, india, sri lanka, carnatic music, facebook  
எனது சேகரிப்புக்கெல்லாம் அடுத்த வாரிசு என் மகள் புகழ்மதி தான். ஓராண்டு ஈராண்டு சேகரிப்பெல்லாம் இல்லை. பல ஆண்டுகளாக நான் சேகரித்து வருகிறேன். அப்பா தான் தேடித் தேடி எனக்காகச் சிரமமப்பட்டு சேர்த்தார். அதை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறேன்....  
   
பொன்னும் புதனுமà  
16th May 2012  
Added by : சசிகல&frac  
Tags : tamil language, recreation, charanam, india, sri lanka, asia, carnatic music, facebook  
புதன் சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது பழமொழியை தனதாக்கி ...இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.வெள்ளி சூரியன் உதயத்திற்கு முன்னும் அஸ்தமனத்திற்குப் பின்னும் பிரகாசித்து ..காலை...  
   
ஸ்வாரஸ்யமில்ல&r  
16th May 2012  
Added by : Keerthi  
Tags : carnatic music, bharatanatyam, роЪрпЖропрпНродро┐роХро│рпН, родрпЖро░ро┐роирпНродрпБ роХрпКро│рпНро│рпБроЩрп, tamil nadu, raga, sri lanka, bhargavi gopalan  
டீஸல் அம்பாஸடரின் அதிர்வான ஓட்டத்தில் கன்னத்து சதைகள் குலுங்கியபடி மாயவரம் இரயிலடிக்கு வந்து சேர்ந்தபோது மணி சரியாக பத்தரை. மயிலாடுதுரை சந்திப்பு என்று ஒளிர்ந்துகொண்டிருந்த பச்சை நியான் விளக்கின் வெளிச்சத்தில் டிக்கிக்குள் சாவியை நுழைத்து திறந்து...  
   
வாசிப்பும் வசத&iqu  
16th May 2012  
Added by : தாரா  
Tags : jorge luis borges, apple, travel and tourism, sri lanka, ethnicity, sinhalese people, kamavardani, carnatic music  
"I have always imagined that paradise will be a kind of library" - Jorge Luis Borges சொர்க்கம்(Paradise/Heaven) என்பது இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக அழகான மகிழ்ச்சிகரமான ஒரு பிரதேசம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. இவர் எந்த அளவு புத்தகங்களை...  
   
உலகத்து அற்புத அ&r  
15th May 2012  
Added by : சசிகல&frac  
Tags : tamil nadu, asia, india, charanam, sri lanka, carnatic music, facebook, sinhalese people  
உலகத்து அற்புத அதிசயங்கள்சின்சென் இட்சாசுற்றுலா பயணிகளின் கோட்டையாய், மாயன் நாகரீக காலத்தை உள்ளடக்கி , முக்கிய நகரமாய் ...உலகின் முதல் அதிசயமாய் .மெக்சிகோவில் உள்ளது . மீட்பரான கிறிஸ்துவின் சிலைபிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில்...  
   
தாய்மை என்னும் வ&agr  
14th May 2012  
Added by : தாரா  
Tags : papanasam sivan, tamil language, tyagaraja, hindustani classical music, indian literature, sri lanka, payday loan, krishna  
அன்னையர் தின வாரத்தில், என் தாய்மை அனுபவங்களை எழுதாமல் இருப்பதா?!எனக்குத் திருமணம் ஆகி பத்து வருடங்கள் கழித்தே என் மகள் பிறந்தாள். "குழந்தை பிறந்தபின் உன் உலகமே மாறிவிடும்"என்று எல்லோரும் சொன்னார்கள். அது தெரிந்த விசயம் தானே? என்று மனதிற்குள்...  
   
மாதங்களும் கொண்ட&  
14th May 2012  
Added by : சசிகல&frac  
Tags : tamil language, tamil nadu, india, united states, leon county schools, роЪрпЖропрпНродро┐роХро│рпН, sri lanka, родрпЖро░ро┐роирпНродрпБ роХрпКро│рпНро│рпБроЩрп  
ஜனவரி (தை)அறுவடையில் கிடைத்த புதுநெல்லெடுத்து ஆதவனை தொழுகின்ற உழவர் திருநாளாம் தைத் திருநாள் கோலாகலங்கள் ...பிப்ரவரி (மாசி)மாதங்களில் சிறியதாய் நாள் கண்டு வருகையில் இருபத்தி ஒன்பது நாளாய் லீப் வருடமாக்கும் சக்தி கொண்ட மாதமிது...  
   
தாய்மை எனப்படுவ&agra  
14th May 2012  
Added by : தாரா  
Tags : kmart, mother, family, parenting, home, mothers day, sri lanka, cisco career certifications  
நேற்று மே மாதம் 13 ஆம் தெதி...தாய்மையைக் கொண்டாடும் "அன்னையர் தினம்"! அனைத்து தாய்மார்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! என் மகள் புகழ்மதி பிறந்தபின், இரண்டு அன்னையர் தினங்களை நான் கடந்துவிட்டேன். பரிசு பொருட்கள், பூக்கள், வாழ்த்துக்கள், விருந்து என்று...  
   
குரு  
14th May 2012  
Added by : Kumaresan  
Tags : india, cisco career certifications, kim ung-yong, microsoft certified professional, sri lanka, tamil nadu, facebook, ibm  
ச. சுப்பாராவ்அதிகாரத்தில் உள்ளோர் செய்யும் எளிய செயல்களுக்குக் கூட பெரும் ஆரவாரமும் வரவேற்பும் கிடைப்பது இயல்புதானே. சிறிய இலக்குகளை குறி தவறாது அம்பினால் வீழ்த்துவது ஒரு பெரிய காரியமா? இரும்பினால் செய்யப்பட்ட பன்றி உருவம் ஒன்று மேலே சுற்றிக்...  
   
வணக்கம் வேண்டும்  
13th May 2012  
Added by : Gr  
Tags : tamil language, travel and tourism, languages, lodging, sri lanka, sinhalese people, sanjay subrahmanyan, facebook  
ஆங்கிலம் நம்மை எவ்வளவு அதிக்கதிற்கு ஆட்படுத்தியிருக்கிறது என்பதை சிறு தொலைப்பேசி உரையாடல் உணர்த்திவிடும். தொலைபேசியை எடுத்த உடனே நாம் முதலில் பயன்படுத்தும் வார்த்தை HELLO என்ற வேற்று மொழி வார்த்தையை தான். நம் தமிழில் அழகான"வணக்கம்"என்ற வார்த்தை...  
   
தேடல் வார்த்தைகள்
 
டிரென்டிங்
பிரபல பிரிவுகள்