20th May 2012: ஐ.பி.எல். மேட்ச் ஃபிக்ஸிங் கூத்துக்கள்ஒரு மேட்ச் சம்பந்தமாக என்றென்றும் அன்புடன் பாலா எழுதியிருந்தார்,1 பந்து 4 ரன்கள் தேவை. இப்போது கூட சென்னை ஜெயித்திருக்கலாம், அவர் ஒரு well directed short ball வீசியிருந்தால்! தோனி வந்து அறிவுறுத்தியும்,...


