Blogs | Indian Blog Directory | Blog Submit | Add Blog Url | Blog Advertising - Oneindia Blogs

Blogs >> Tags >> general
  [ 583 ]  posts tagged with ....  general
துக்ளக் ஆசிரியர&ma  
20th May 2012  
Added by : The Editor  
Tags : celebrities, entertainment, general, cho s ramaswamy, jayalalitha, சோ எஸ் ராமசாமி, ஜெயலலிதா  
துக்ளக் ஆசிரியர் சோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி – நலம் விசாரித்தார் ஜெ! சென்னை: நுரையீரல் நோய்த் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக துக்ளக் ஆசிரியர் சோ எஸ் ராமசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் உடல்நலம்...  
   
மங்காத்தா ஸ்டைல&agrav  
19th May 2012  
Added by : The Editor  
Tags : general, ஸ்போர்ட்ஸ், betting, ipl match fixing, sri lanka, இலங்கை, ஐபிஎல் மேட்ச் பிக்சிங்  
மங்காத்தா ஸ்டைல் மேட்ச் பிக்ஸிங் – இலங்கை வீரருக்கு ரூ 10 கோடி… இந்திய வீரர்களும் சிக்குகிறார்கள்? டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்ய இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ 10 கோடி வழங்கப்பட்டதாகவும், இந்திய வீரர்கள்...  
   
ரொம்ப டயர்ட் ஆகிட&agr  
19th May 2012  
Added by : The Editor  
Tags : celebrities, entertainment, general, action hero, jackie chan, retirement, ஆர்மர் ஆப் காட், ஓய்வு, ஜாக்கி சான்  
ரொம்ப  டயர்ட் ஆகிட்டேன்… இனி ஆக்ஷனுக்கு பை! – ஓய்வை அறிவித்தார் ‘ஆக்ஷன் கிங்’ ஜாக்கி சான்! உலகின் இணையற்ற ஆக்ஷன் கதாநாயகனாகப் புகழப்படும் ஜாக்கி சான், இனி நடிக்கப் போவதில்லை என அறிவித்துவிட்டார். பரபரப்பான...  
   
ஷாரூக்கானுக்கு ஆ&agr  
18th May 2012  
Added by : The Editor  
Tags : celebrities, entertainment, general, ஸ்போர்ட்ஸ், bollywood, shah rukh kahn, wankade stadium, பாலிவுட், வான்கடே ஸ்டேடிய விவகாரம், ஷாரூக்  
ஷாரூக்கானுக்கு ஆதரவாக தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் – கிரிக்கெட் சங்கத்துக்கு கண்டனம்! மும்பை: ஷாரூக்கான் மீது மும்பை கிரிக்கெட் சங்கம் விதித்துள்ள 5 ஆண்டு தடைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள்...  
   
மும்பை வான்கடே ம&mac  
18th May 2012  
Added by : The Editor  
Tags : general, ஸ்போர்ட்ஸ், sha rukh khan, wankhede, வான்கடே, ஷாருக்கான்  
மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு 5 ஆண்டு தடை மும்பை: மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் குடி போதையில் தகராறு செய்ததற்காக நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக்கான் அம்மைதானத்தில் 5 ஆண்டுகள்...  
   
சொதப்பல் ஆட்டம்… &agra  
17th May 2012  
Added by : The Editor  
Tags : general, ஸ்போர்ட்ஸ், chennai super kings, ipl 5, kings xi punjab, கிங்ஸ்லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ்  
சென்னை சூப்பர் சொதப்பல் ஆட்டம்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட்  வெற்றி தர்மசாலா: ஐபிஎல் 5 தொடரின் வியாழக்கிழமை நடந்த முக்கிய போட்டியில் கத்துக்குட்டி அணியான பஞ்சாப், நடப்பு சாம்பியன் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தர்மசாலாவில்...  
   
சிக்ஸர் மழை பொழி&ag  
17th May 2012  
Added by : The Editor  
Tags : general, ஸ்போர்ட்ஸ், delhi dare devils, ipl 5, royal challengers bangalore, ஐபிஎல் 5, டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  
சிக்ஸர் மழை பொழிந்த கெய்ல்… ரசிகர்கள் உற்சாகம்… அடுத்த சுற்றில் பெங்களூர்? பொழுதுபோக்குக் கிரிக்கெட்டுக்கு ஏற்ற நம்பர் ஒன் வீரர் என்றால் அவர் கிறிஸ் கெய்ல்தான். இன்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் கெய்ல் காட்டிய வாணவேடிக்கையில்...  
   
‘ஒரே ஆண்டில் எனது &agr  
16th May 2012  
Added by : The Editor  
Tags : general, admk, jayalalithaa, one year achivement, அதிமுக அரசு, ஜெயலலிதா  
ஒரே ஆண்டில் எனது அரசின் அளப்பரிய சாதனைகள் பாரீர்! – அடித்துவிடும் ஜெ! சென்னை: பல்வேறு சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, தடைக் கற்களை படிக்கற்களாக்கி, முள் பாதையை மலர் பாதையாக்கி மிகக் குறுகிய காலத்தில், அதாவது இந்த ஓராண்டிலேயே அதிமுக...  
   
மும்பை இந்தியனை &agrav  
16th May 2012  
Added by : The Editor  
Tags : general, ஸ்போர்ட்ஸ், ipl 5, kolktata knight riders, mumbai indians, ஐபிஎல் 5, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ்  
மும்பை இந்தியனை வென்று அடுத்த சுற்றில் இடம்பிடித்த கொல்கத்தா! மும்பை: ஐபிஎல் 5 தொடரின் இன்றைய போட்டியில் படு மோசமான தோல்வியைத் தழுவியது மும்பை இந்தியன்ஸ். இந்த வெற்றி மூலம் அடுத்த காலிறுதி ஆட்டத்துக்குக் தகுதி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி....  
   
‘உங்கள் ஓராண்டு ஆட&ag  
16th May 2012  
Added by : The Editor  
Tags : election, election 2011, general, nation, politics, jayalalithaa, tamil nadu, ஜெயலலிதா, தமிழ்நாடு  
‘உங்கள் ஓராண்டு ஆட்சியின் சாதனை?’ – நிருபர்கள்; ‘அப்புறம் அப்புறம்…’ – ஜெயலலிதா! சென்னை: முதல்வராகப் பதவி ஏற்ற கையோடு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி, ‘என்னை கண்ட இடத்தில் நிறுத்தி பேட்டி கேட்டு...  
   
நோ பால் போட பிக்ஸ&ag  
15th May 2012  
Added by : The Editor  
Tags : general, nation, politics, ஸ்போர்ட்ஸ், ipl 5, spot fixing, ஐபிஎல் 5, கறுப்புப் பணம், ஸ்பாட் பிக்ஸிங்  
நோ பால் போட பிக்ஸிங்… கறுப்புப் பணம்… – ஐபிஎல் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய டிவி! டெல்லி: ஐபிஎல் 5 போட்டித் தொடரில் சூதாட்டமும் கறுப்புப் பணமும் எந்த அளவுக்கு விளையாடுகிறது என்பதை  மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது இந்திய...  
   
2 ஜி ஸ்பெக்ட்ரம் மு  
15th May 2012  
Added by : The Editor  
Tags : general, nation, politics, 2 ஜி வழக்கு, a raja, ஆ ராசா  
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு – ஆ ராசாவுக்கு ஜாமீன் கிடைத்தது – திகாரிலிருந்து வெளிவருகிறார்! டெல்லி:  2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக...  
   
ஒரு பந்து…5 ரன்கள&ma  
14th May 2012  
Added by : The Editor  
Tags : general, ஸ்போர்ட்ஸ், chennai super kings, kolktata knight riders, mumbai indians, royal challengers bangalore, ஐபிஎல் 5, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  
பிராவோ சூப்பர் சிக்ஸர் மூலம் வெற்றியை ருசித்த சென்னை சூப்பர் கிங்ஸ்! கொல்கத்தா: சென்னையின் வெற்றியாட்டம் தொடர்கிறது. திங்கள் கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் பிராவோ அடித்த சிக்ஸர் மூலம் பரபரப்பான வெற்றியைப்...  
   
நித்யானந்தா – அ&de  
13th May 2012  
Added by : The Editor  
Tags : general, nation, politics, madurai aadheenam, nithyananda, protest, நித்யானந்தா, போராட்டம், மதுரை ஆதீனம்  
நித்யானந்தா – அருணகிரி பிடியிலிருந்து மதுரை ஆதீனத்தை மீட்க போராட்டம்! – அனைத்து ஆதீனங்கள் அறிவிப்பு மதுரை: திய சக்தியை விரட்ட அனைவரும் ஒன்றிணைவதுபோல, ஆன்மீக உலகில் பெரும் களங்கமாகப் பார்க்கப்படும் நித்யானந்தா – மதுரை ஆதீன...  
   
டெல்லி பூச்சாண்  
12th May 2012  
Added by : The Editor  
Tags : general, ஸ்போர்ட்ஸ், chennai super kings, delhi dare devils, ipl 5, kolkata knight riders, mumbai indians, ஐபிஎல் 5, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ்  
டெல்லி பூச்சாண்டியை ‘ஜஸ்ட் லைக் தட்’ வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை: ஜெயிப்பது கஷ்டம் என்று எல்லோரும்  பூச்சாண்டி காட்டிய டெல்லி டேர்டெவில்ஸை மிக எளிதாக 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று காட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் 5...  
   
தேடல் வார்த்தைகள்
 
டிரென்டிங்
பிரபல பிரிவுகள்