Blogs | Indian Blog Directory | Blog Submit | Add Blog Url | Blog Advertising - Oneindia Blogs

Blogs >> Tags >> frontpage
  [ 118 ]  posts tagged with ....  frontpage
Im Wasser gefangen  
24th January 2012  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
Stefanie Schäfer aus Pfedelbach überlebt das Unglück auf der Costa Concordia Den lauten Knall nimmt sie gar nicht wahr. Es ist Freitag. Die Kosmetikerin hat gerade eine Übung mit dem Sicherheitsoffizier auf Deck 12 absolviert - im Spa-Bereich,...  
   
அன்பினிய என் அப்&agra  
21st December 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
இன்று வரை யாரையும் அவ்வளவு நேசித்ததே இல்லையே என்னுயிர் என்னுயிர் அப்பா உன்னை விட ! எந்தனுள்ளம் ஆறுதலைத் தேடுகிறது கண்ணீருடன் இன்னமும் அனாதை நிலையிலிருந்து மீள இயலமால் ! வருடங்கள் பதினாறு காலமாகஅப்பா உன் மரணம் கொண்டு சென்றது உன் உயிர் மட்டுமா...  
   
அவளையே பார்த்து&a  
7th December 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
1996ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ம் திகதி, மதிய வேளை, பனிக்கால நாட்கள். குளிர் ஊருக்குள் படிந்துபோயிருந்தது. நான் வடமேற்கு நோர்வேயில் உள்ள ஒரு வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவில் நின்றிருந்தேன். கனிவான தாதியர், அமைதியான அறை, மெதுவான இசை,...  
   
வலைவாசல்:ஊடகப் ப&m  
18th November 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF  
   
ஆலமரம்  
24th September 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
அவளுடைய மூதாதைகள் 'அவளுக்கு' என்று வைத்து விட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி, விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள் தென்னம்பாளை – யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துகள்...  
   
தியானம் நோய் தீ&re  
25th July 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
தியானம் எமது பாரம்பரிய வாழ்க்கை முறையோடு இணைந்தது. புராணங்களில் நாம் அறிந்த ஞானிகளும் முனிவர்களும் இவற்றைக் கடைப்பிடித்து ஆன்மீக உச்சங்களை எட்டியுள்ளார்கள். அவர்கள் மட்டுமின்றி இன்றைய சாமிகளும் ஆசாமிகளும் கூட இவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள்....  
   
முனைவர் கார்த்த&agr  
8th July 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
இருபதாம் நூற்றாண்டுத் தமிழீழ இலக்கிய வரலாற்றில் இரண்டு பெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர். மற்றவர் கா.சிவத்தம்பி. தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள் அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி...  
   
கார்த்திகேசு சி&r  
8th July 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
யோகர் எனும் சித்தன் யூகித்துணர்ந் துரைத்த பாகுத் தமிழ் மொழியின் பதிவே!  கால நடை ஆகி அதற்கேற்ப அசைந்தோடிச் சூசகமாய் சொல்லும் வகை உணர்ந்த சுவையே! தமிழ்ச் சிந்தனையை  
   
என் மண்ணும் என் வ&m  
28th June 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
அது ஒரு காலம்! நினைவுகளும் கனவுகளும் நிரம்பி வழிய, இலக்கை அடைந்திடலாம் என்ற நம்பிக்கையில் இடர்களைப் பொருட்படுத்தாமல் சுமைகளை இறக்கி வைக்காமல் நீளமாய் நடந்து கொண்டேயிருந்த காலம்! அது ஒரு ஆடி மாத நடுப்பகுதி.... கொளுத்தி எரியும் வெயிலில் யாழ்மண்...  
   
"அந்த 6 நாட்கள்"இர&frac  
28th June 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
அதிகாலையில் சேவல் கூவும் போதே அப்பா எங்களை எழுப்பி விட்டார்.. பிள்ளைகள் எழும்ம்புங்க.. இன்றைக்கு விசேட அடையாள அட்டை எடுக்க மூதூர் போக வேணுமல்லா... கண்ணைக் கசக்கியபடி எழுந்து உட்கார்ந்தேன்.. இந்தப் பனிக்குளிரில் போர்த்திக் கொண்டு தூங்க விடாமல்...  
   
என்னால் முடியுமà  
14th June 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு சந்திப்பு அந்தச் சிறுமி அப்போதுதான் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு வந்திருந்தாள். மிசசாகாவில் உள்ள பாடசாலையொன்றில் அவள் சேர்ந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்தன. புதிய நாடு, புதிய கலாசாரம், புதிய மொழி. புதிய கல்வி முறை,...  
   
நகம் கடித்தல்  
11th June 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
நகம் கடித்தல்(Nail biting, அல்லது onychophagia) மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கருதப்படுகிறது. மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, stress, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்றதான பலவித...  
   
காதல்.......மோதலா?  
6th June 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
காதல் என்பது வெள்ளப் பெருக்கு போன்றது. யாரிடம் ஏன், எப்போது வருகின்றது என்பதற்கு பதில் இல்லை என்பதால் காதல் இல்லை என்று இல்லை!காதலை தூய அன்பு என்று அர்த்தம் கொள்பவர்களும் உண்டு. காதலை காமத்துடன் இணைத்துக் கதைப்பவர்களும் உண்டு. காதல் என்பதே...  
   
கால நதிக்கரையில  
26th May 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
வாங்கிய புதுப் பேனா வரைகிறதா எனப் பார்க்க ஏதோ சும்மா ஒன்றைக் கிறுக்கினேன் இரவு வந்து நாக்கில் விரல் தொட்டுத் தாள் தட்ட கிறுக்கலதாய் காலங்களைக் கடந்த கனவான உன் பெயர் விக்கித்துப் போனேன்! எனக்கே தெரியாமல் எப்படி நான் உன் பெயரை மன மூளை...  
   
எமனின் அழைப்பி¤  
10th May 2011  
Added by : Chandravathanaa Selvakumaran  
Tags : frontpage  
எனது அப்பா ஒருபோலீஸ் அதிகாரி. மிகவும் கண்டிப்பானவர் என்றால் அது தவறு. அவர் மிக மிக கண்டிப்பானவர். அவரின் அப்பாவை விட மிக கண்டிப்பாக இருந்தார். நான் உருப்படுவதற்கு அது தான் ஒரே வழி என்று எங்கேயோ கற்றுக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது....  
   
தேடல் வார்த்தைகள்
 
டிரென்டிங்
பிரபல பிரிவுகள்