|
Blogs >> Tags >> விளையாட்டு
|
| [ 216 ] posts tagged with .... விளையாட்டு |
|
|
 |
|
|
|
|
| லண்டனில் தங்கத் &agrav |
|
| 18th May 2012 |
|
| Added by : வர்மா |
|
| Tags :
விளையாட்டு, ஒலிம்பிக்2012, இங்கிலாந்து | |
| ஜப்பான்லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்கு ஆசிய கண்டத்தில் நடைபெற்ற தகுதி காண் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகள் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன. பேர்லின் 1936,... |
|
| |
|
|
| வேகத்தை அதிகரிக&agra |
|
| 17th May 2012 |
|
| Added by : வர்மா |
|
| Tags :
விளையாட்டு, ஒலிம்பிக்2012, இங்கிலாந்து | |
| லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடவுள்ள அமெரிக்க மெய்வல்லுனர்கள் தங்கள் எதிர் போட்டியாளர்களை விட அதிவேகமாக செயற்படும் விதத்தில் உயர் தொழில் நுட்பம் வாய்ந்த கோல்ப் பந்தொன்றால் உணர்ச்சியூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடை வகைகளை அமெரிக்க... |
|
| |
|
|
| கடமை, கண்ணியம், கட் |
|
| 16th May 2012 |
|
| Added by : Snapjudge |
|
| Tags :
tamil blog, அஞ்சல், அலுவல், ஆஃபீஸ், ஆட்டம், ஆபீசு, ஆபீஸ், எண்ணம், ஏற்பாடு, கிறித்துவம், சண்டை, சந்திப்பு, சிதறல், சிந்தனை, போராட்டம், போர், மடல், மின்னஞ்சல், மின்மடல், மீட்டிங், மேற்கோள், யோசனை, வாசிப்பு, விளையாட்டு, விவாதம், வேலை, bible, books, classics, discussion, discussions, forums, games, job, meetings, officespace, quote, quotes, read, roles, thoughts, work | |
| பாதிரியாரும் ஆயரும் கிராமத்திற்கு புதிதாக வந்திருந்த இளம் பாதிரியாரை விருந்துக்கு அழைக்கிறார் மறை மாவட்ட ஆயர். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பார்க்கும்போது பக்கத்தில் வரும் பரிந்துரைகள் கவனத்தை சிதறடிப்பது போல், உணவின் ருசியுடன் உணவை செய்த வீட்டு... |
|
| |
|
|
| IPL5 CSK vs KKR கரணம் தப்பாதத&re |
|
| 15th May 2012 |
|
| Added by : IdlyVadai |
|
| Tags :
விளையாட்டு | |
| நேற்று கொல்கத்தாவில் நடந்த (சென்னைக்கு) முக்கியமான ஆட்டத்தில், தோனி டாஸில் வென்று கொல்கத்தாவை பேட் செய்ய சொன்னதற்கு முந்தைய 2 வெற்றிகரமான துரத்தல்கள் காரணமாக இருக்கலாம். ஆனால், மெக்கல்லமும் குறிப்பாக கம்பீரும் விளாசிய விளாசலில், 11 ஓவர்களில்... |
|
| |
|
|
|
|
|
|
|
|
| பொன்வண்ணமயமாக&ord |
|
| 15th May 2012 |
|
| Added by : வர்மா |
|
| Tags :
விளையாட்டு, ஒலிம்பிக்2012, இங்கிலாந்து | |
| பிரித்தானியாவில் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள காட்டுப் பூக்கள் நிறைந்த புல்லினங்கள், லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பூங்காவில் இந்த வாரம் நாட்டப்பட்டுள்ளனமேற்படி போட்டிகள் தொடங்க இன்னும் 73 நாட்களே இருக்கும் நிலையில்... |
|
| |
|
|
| ஒலிம்பிக் கனவை ந&agrav |
|
| 14th May 2012 |
|
| Added by : வர்மா |
|
| Tags :
விளையாட்டு, ஒலிம்பிக்2012, இங்கிலாந்து | |
| உலகின் குறுந்தூர அதிவேக ஓட்ட வீரரான ஜமெய்க்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் லண்டனில் நடைபெறவுள்ள கோடை கால ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் தனது கனவை நனவாக்கும் பொருட்டு தான் மனதாரக் காதலித்துவரும் வெள்ளையின நவநாகரிக வடிவமைப்பாளரான லூபிகா... |
|
| |
|
|
| விடைபெறும் விளை& |
|
| 13th May 2012 |
|
| Added by : Loshan ARV |
|
| Tags :
கிரிக்கெட், cricket, epl, ஒலிப்பதிவு, விளையாட்டு, வெற்றி fm, soccer, கால்பந்து, ipl 2012, ipl | |
| மீண்டும் ஒரு ஒலிப் பதிவு..
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற V for வெற்றி, V for விளையாட்டு நிகழ்ச்சியின் ஒலிப் பகுதிகளை இடுகையாக இங்கே தருகிறேன்.
இந்த நிகழ்ச்சி ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைகிறது.
காரணம் நாளை (திங்கள்) முதல் எமது வெற்றி FM இல்... |
|
| |
|
|
|
|
| IPL5 CSK vs RR சென்னைக்கு ஒரு ர |
|
| 11th May 2012 |
|
| Added by : IdlyVadai |
|
| Tags :
விமர்சனம், விளையாட்டு | |
| தோனி டாஸில் ஜெயித்தது நல்லதாக போயிற்று. அதனால் முதலில் பேட் செய்த ராஜஸ்தானை, 2-3 முறை மழை பெய்து கழுத்தறுத்ததில், விக்கெட்டுகளை இழந்து, 9 ஓவர்களில் 43-3 என்று பரிதாபமான நிலையில் இருந்தது. சென்னையின் பந்து தடுப்பிலும், பந்து வீச்சிலும் ஒரு purpose... |
|
| |
|
|
| லண்டனில் தங்கத் &agrav |
|
| 11th May 2012 |
|
| Added by : வர்மா |
|
| Tags :
விளையாட்டு, ஒலிம்பிக்2012, இங்கிலாந்து | |
| உலகின் மிகப் பிரமாண்டமான ஒலிம்பிக்கை நடத்த இங்கிலாந்து தயாராகி விட்டது. ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் ஒலிம்பிக் திருவிழா ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதிவரை நடைபெறும். தடகளம், மரதன், சைக்கிள் ஓட்டம், டெனிஸ், ஹொக்கி, துப்பாக்கி சுடுதல், கைப்பந்து,... |
|
| |
|
|
|
|
 |
|
|
|
 |
|
|
 |
|
|
 |
டிரென்டிங் 
|
 |
| பிரபல பிரிவுகள்
|
 |
| |
|