|
Blogs >> Tags >> புத்தகங்கள்
|
| [ 49 ] posts tagged with .... புத்தகங்கள் |
|
|
 |
|
|
| தலை வாங்கிக் குர® |
|
| 11th May 2012 |
|
| Added by : Loshan ARV |
|
| Tags :
thriller, comics, கொமிக்ஸ், புத்தகங்கள், நூல், அனுபவம், இலங்கை, வாசிப்பு | |
| சிறுவயதிலிருந்து வாசிப்பு தான் என்னுடைய முக்கியமான பொழுது போக்கு.. அதிலும் பாடசாலைக் காலத்தில் ராணி கொமிக்ஸ், முத்து கொமிக்ஸ், லயன் கொமிக்ஸ் என்றால் தண்ணீர், சாப்பாடும் தேவையில்லை.. முகமூடி மாயாவி, ஜேம்ஸ் பொன்ட் , இரும்புக்கை மாயாவி, டெக்ஸ்... |
|
| |
|
|
| நாஞ்சில் நாடன் – & |
|
| 24th April 2012 |
|
| Added by : Snapjudge |
|
| Tags :
authors, awards, ஆக்கம், எழுத்தாளர்கள், கதை, நாஞ்சில நாடன், நாவல், நேர்காணல், புத்தகங்கள், புத்தகம், புனைவு, பேட்டி, விருது, books, intervbiews, nanjil nadan, puthagam pesuthu, read, writers | |
| முப்பத்திரண்டு ஆண்டுகள் கடந்து போய்விட்டன. அப்போது எனக்கு முப்பது வயது, திருமணம் நடந்திருக்கவில்லை. நான் பிழைப்புக்காக நாஞ்சில் நாடு விட்டது 1972-இல். எனது முதல் பிரவேசம் நிகழ்ந்தது 1977-ல். அன்று பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் தீவிர செயல்பாட்டில்... |
|
| |
|
|
| 2011 ல் படித்த புத்தà |
|
| 5th February 2012 |
|
| Added by : மோகனா |
|
| Tags :
புத்தகங்கள், தமிழ் புத்தகங்கள், tamil books | |
| புத்தகங்களைப்போல் எனக்கு நெருக்கமான விசயம் எதுவுமே இல்லை, ஆனால் இந்த அவசர மற்றும் போட்டி உலகத்தில் பணம் மற்றும் தொழில் சார் அறிவின் முக்கியத்துவத்தால் நான் புத்தங்களை மற்றும் இது மாதிரியான பதிவுகளை இழந்து வந்துள்ளேன். உறவுகளும் கூட இந்த விடயத்தில்... |
|
| |
|
|
| கோபல்ல கிராமம் |
|
| 5th February 2012 |
|
| Added by : மோகனா |
|
| Tags :
புத்தகங்கள், tamil books, கோபல்ல கிராமம் | |
| தன் கணவன் இன்னொரு திருமணம் செய்துகொண்டுவிடுவாரோ என்று சந்தேகப்பட்டு வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு காட்டில் ஒற்றையாக வரும் கர்பிணிப்பெண்ணின் காதணிக்கு ஆசைப்படும் ஒரு கொலையாளி அவளைக் கொல்லும் சமயம் அங்கே வரும் கோட்டையாரிடம் மாட்டிக்கொள்வதில்... |
|
| |
|
|
| மர்ஜானே சத்ரபிய&a |
|
| 5th February 2012 |
|
| Added by : சந்தன |
|
| Tags :
மார்க்சியம், புத்தகங்கள், சிறார் கதைகள், சமூகம் | |
| காமிக்ஸ் புத்தகங்கள் என்னை என்றும் ஈர்த்ததில்லை. ஒருசில பக்கங்ளில்முடிந்துவிடும் கதையாக இருந்தால் ஓகே. (கோகுலத்தின் 16 பக்க வண்ணப் படக் கதை, மிஷாவின் சில நாடோடிக்கதைகள் போல) மற்றபடி, என் உறவின சிறுவர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக இருந்த... |
|
| |
|
|
| சயந்தனின் “ஆறாவ&ag |
|
| 30th January 2012 |
|
| Added by : சந்தன |
|
| Tags :
புத்தகங்கள், சமூகம் | |
| இலக்கியங்களை நான் அதிகம் வாசித்ததில்லை. இதில் ஈழ இலக்கியங்களை எங்கே? ஆனால், ஒருக்காலும் மறக்கமுடியாத ஈழத்துக் கதை ஒன்று என் நினைவில் உண்டு. அநேகமாக, அப்போது நான்காவது படித்துக் கொண்டிருந்தேன். எந்த புத்தகம் என்று தற்போது நினைவில் இல்லை. ஒரு... |
|
| |
|
|
|
|
| புத்தக கண்காட்ச&iqu |
|
| 8th January 2012 |
|
| Added by : சந்தன |
|
| Tags :
புத்தகங்கள், ஷாப்பிங், வாரயிறுதி, சென்னை | |
| இந்த பதிவு போடலைன்னா, அதுவும் சென்னையில இருந்துக்கிட்டு போடலைன்னா பதிவரா இருந்து என்ன பிரயோசனம்? அதனால மீ டூ ஜாயினிங் தி ஜோதி....... * மகளிருக்கு மகத்தான யோசனைகள்” என்றெல்லாம் புத்தகங்கள் இருந்தன. அதில் என்ன யோசனைகள் இருக்கும் என்ற நினைப்பிலேயே... |
|
| |
|
|
| மா சே துங் மேற்கோ&su |
|
| 4th January 2012 |
|
| Added by : சந்தன |
|
| Tags :
வரலாறு, மார்க்சியம், புத்தகங்கள், சித்தாந்தம், சமூகம் | |
| சிந்தனா முறையும், வேலை முறையும் மனித குல வரலாறு என்பது தேவை மண்டலத்திலிருந்து சுதந்திர மண்டலத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறும் ஒன்று. இது முடிவற்றது. வர்க்கங்கள் உள்ள சமுதாயத்தில் வர்க்கப்போராட்டம் முடிவின்றி நிகழும். வர்க்கமற்ற சமுதாயத்தில்,... |
|
| |
|
|
| மா சே துங் மேற்கோ&su |
|
| 3rd January 2012 |
|
| Added by : சந்தன |
|
| Tags :
வரலாறு, மார்க்சியம், புத்தகங்கள், சித்தாந்தம், சமூகம் | |
| சுய சார்பும் கடினமான போராட்டமும் இந்த அத்தியாயம் போராட்டத்தில் வெற்றி பெறுவது பற்றியும், சுய பலத்தை சார்ந்திருப்பது பற்றியும் சொல்லப்படுகிறது. அதாவது சொந்த முயற்சிகள் மூலம் புதுவாழ்வை பெறுவது. சுயமுயற்சிகள் மூலம் மறுவாழ்வு பெறுவதையே நாம்... |
|
| |
|
|
| மா சே துங் மேற்கோ&su |
|
| 21st December 2011 |
|
| Added by : சந்தன |
|
| Tags :
வரலாறு, மார்க்சியம், புத்தகங்கள், சித்தாந்தம், சமூகம் | |
| நீண்ட புரட்சி (எட்கர் ஸ்நோ), மா சே துங் மேற்கோள்கள் புத்தகங்களை வாசித்தேன். வாசித்ததும் மறந்துவிடாமலிருக்க, எனக்காக எடுத்த சில குறிப்புகளை இங்கு சேமிக்கிறேன். மார்க்சிய லெனினியத்தின் புதிய படிநிலையின் வளர்ச்சிக்கு சீனப்புரட்சியின் அனுபவங்கள்... |
|
| |
|
|
|
|
|
|
| படித்து கிழித்&re |
|
| 13th December 2011 |
|
| Added by : சங்கர் & |
|
| Tags :
புத்தகங்கள் | |
| சென்ற வருடம் டிசம்பரில் ஆரம்பித்து இந்த டிசம்பர் வரை ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், புத்தகமெல்லாம் வெளியிட்டிருப்பதால் நம்மையும் லைட்டாக இலக்கியவாதிகள் எல்லாரும் தங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் அழைப்பதாலும்,... |
|
| |
|
|
| கம்யூனிஸ்டு கட்சà |
|
| 26th November 2011 |
|
| Added by : சந்தன |
|
| Tags :
வரலாறு, மார்க்சியம், புத்தகங்கள், சித்தாந்தம், சமூகம் | |
| கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின் முதல் பாகத்தை வாசிக்க - முதலாளிகளும் பாட்டாளிகளும் 'முதலாளித்துவ தனியுடைமையை ஒழித்தல்' செயல்திட்டத்தின் முக்கிய அம்சம். உடைமை என்பது, தனியான இயல்பை அல்ல, சமூக இயல்பையே கொண்டிருக்கிறது. ஆகவே, அது தனிநபர்களுக்கு அல்ல,... |
|
| |
|
|
 |
|
|
|
 |
|
|
 |
|
|
 |
டிரென்டிங் 
|
 |
| பிரபல பிரிவுகள்
|
 |
| |
|