Blogs | Indian Blog Directory | Blog Submit | Add Blog Url | Blog Advertising - Oneindia Blogs

Blogs >> Tags >> திரைப்படம்
  [ 213 ]  posts tagged with ....  திரைப்படம்
நித்தியானந்த¾  
10th May 2012  
Added by : Snapjudge  
Tags : tamil blog, ஆதினம், ஆதீனம், ஆன்மிகம், ஆன்மீகம், ஆலயம், ஆளுமை, ஓஷோ, கமல், கழுகு, காமெடி, கிண்டல், கேலி, கோவில், சினிமா, ஜெயமோகன், திரைப்படம், தெய்வம், நகைச்சுவை, நக்கல், நித்தி, பகிடி, மதுரை, ரஜினி, ரஞ்சி, ரஞ்சிதா, christ, hinduism, jesus, madurai, nithyananada, religion, temples  
உதவி: ஜெயமோகன் - ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1 இரண்டு சினிமாக்கள் நினைவுக்கு வருகின்றன. இரண்டுமே சோ ராமசாமி நடித்த படங்கள். இரண்டுமே இளையராஜா குடும்பத்தினர் இசையமைத்தவை. 1981ல் வெளிவந்த கழுகு. 1998ல் வெளிவந்த காதலா… காதலா....  
   
வழக்கு எண் 18/9  
8th May 2012  
Added by : Ayyanar Viswanath  
Tags : திரைப்படம், தமிழ்சினிமா  
இரானிய இயக்குனர் மக்பல்ஃப் ம் பாலாஜி சக்திவேலும் ஒரு டீக் கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறுவன் டீக் கடைக்காரரைப் பார்த்து மிகவும் அதட்டலாய் “ஒரு பன்னு கொடுய்யா” எனக் கேட்கிறான். மக்பல்ஃப் அந்த சிறுவனை உற்றுப்...  
   
Gadjo Dilo aka Crazy Stranger 1997: டோனி காட்லிஃபà  
4th May 2012  
Added by : Ayyanar Viswanath  
Tags : திரைப்படம், gypsy, gadjo dilo, tony gatlif  
ஸ்டீபன் (Stéphane) என்கிற பாரீஸ் நகர இளைஞன் தன் தந்தைக்கு மிக விருப்பமான பாடகியான நோரா லூகா (Nora Luca) வைத் தேடிப் பயணிக்கிறான். அவனின் தந்தை இறக்கும் வரையிலும் நோரா லூகாவின் பாடல்களை மட்டுமே சிலாகித்துக் கேட்டுக் கொண்டிருந்தது அவனுக்கு...  
   
மூணு - ரொம்பவே தா&re  
2nd May 2012  
Added by : Loshan ARV  
Tags : ஸ்ருதி, திரைப்படம், cinema, ஐஸ்வர்யா, மூணு, விமர்சனம், 3, தனுஷ், review, movie, படம், சினிமா  
படம் வந்து எவ்வளவோ நாள் ஆகிவிட்டது.. நான் பார்த்தும் இரு வாரங்கள் ஆகிவிட்டன.. எனவே இதை விமர்சனமாக எடுக்காமல் மிகப் பிந்திய ஒரு பார்வையாக (அல்லது பொருத்தமான பெயருடன் ஏதோ ஒன்றாக) எடுத்துக்கொள்ளுங்கள். கொலைவெறி பாடல் மூலமாக அடையாளம் காணப்பட்ட/படும்...  
   
டோனி காட்லிஃப் – க&ag  
1st May 2012  
Added by : Ayyanar Viswanath  
Tags : திரைப்படம், gypsy, gadjo dilo, tony gatlif  
கடந்த ஒரு வருடமாக மனம் திரும்பத் திரும்ப உச்சரிக்கும் ஒரு பெயர் டோனி காட்லிஃப்.ஒவ்வொரு முறையும் இவரை எப்படியாவது எழுத்தில் கடத்திவிட்டு, மீண்டு விட முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறேன். தோற்கத் தோற்க இனிக்கும் வாழ்வைப் போல டோனியும் இனித்துக்...  
   
ஓகே.ஓகே சர்ச்சை மற்&a  
24th April 2012  
Added by : வவ்வா&agr  
Tags : திரைப்படம், ஒச்சாயி, அரசியல், வரிச்சலுகை  
தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரிச்சலுகை, என்பது பின்னர் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் படங்களுக்கு என்றெல்லாம் மாறி வரிச்சலுகை தொடர்கிறது.இத்தகைய வரிச்சலுகை திரைப்படங்களுக்கு தேவையா என்றால் இல்லை என்று தான் சொல்வேன்,திரையுலகில் புழங்கும் பணம்...  
   
ஒரு கல் ஒரு கண்ணாட&  
15th April 2012  
Added by : Loshan ARV  
Tags : திரைப்படம், காமெடி, okok, cinema, காதல, நகைச்சுவை, விமர்சனம், சந்தானம், movie, படம், சினிமா  
இரண்டரை மணித்தியாலம் இடைவிடாமல் சிரித்து (எதையும் பற்றி யோசிக்காமல்) படம் ஒன்றை ரசித்து எவ்வளவு காலம் ஆச்சு.. அந்தக் குறையைத் தீர்த்து வைத்தது இந்த OKOK . இயக்குனர் ராஜேஷ் + சந்தானம்.. இவர்களின் இணைப்பில் ஹட் ட்ரிக் இது. சிவா மனசுல சக்தியில்...  
   
அரவான் - சில குறி&  
30th March 2012  
Added by : Ayyanar Viswanath  
Tags : திரைப்படம், குறிப்புகள்  
அரவான் திரைப்படம் பார்த்துவிட்டு கூகுல் ப்ளஸில் சில குறிப்புகள் எழுதினேன். வலைப்பூவில் சேமித்து வைக்கும் பொருட்டு மீண்டும் இங்கே பதிகிறேன். இரண்டு வருடங்களாக கூகுல் பஸ்ஸில் எழுதிய, முக்கியமானவையாக நான் எண்ணும் சில குறிப்புகளையும் மீண்டும் இங்கே...  
   
சாடிசத்திலிரு&u  
30th March 2012  
Added by : Ayyanar Viswanath  
Tags : திரைப்படம், குறிப்புகள்  
ஆஸ்திரிய இயக்குனரான Michael Haneke ன் Funny Games ஐ சமீபமாய் பார்க்க முயன்று தோற்றேன். Sadist வகைப் படங்களை மிக அலட்சியமாய் பார்க்கும் மனநிலை உண்டெனக்கு. ஸ்டேன்லி குப்ரிக்கின் A Clockwork Orange துவங்கி உலகின் பல இயக்குனரால் கையாளப்பட்ட இவ் வகைப்...  
   
சேவற்கொடி (திரைப&agra  
9th March 2012  
Added by : சிவகு&re  
Tags : திரைப்படம்  
இதுதான் ஒரு திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியாக பார்த்தது. உதயம் வளாகத்தில் சந்திரன் திரையரங்கில் 2.45 மணி காட்சி. படத்துக்கு ஆரம்ப கூட்டம் பெரிதாக இருக்காது என்று தெரிந்து சிறிய திரையரங்காகவே ஒதுக்கியிருக்கிறார்கள். மற்ற அரங்குகளில் ஓடிக்...  
   
தோனி - பிந்தியத&fr  
7th March 2012  
Added by : Loshan ARV  
Tags : திரைப்படம், தோனி, cinema, பிரகாஷ் ராஜ், ரசனை, சமூகம், கல்வி, dhoni, movie, சினிமா  
மிகத் தாமதமாக 'தோனி' படம் பற்றி நான் பேசுவதால் இதை விமர்சனமாக எடுக்காதீர்கள். நல்ல படம் ஒன்றைப் பற்றி பார்த்த, பார்க்காத உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த இடுகை. வீட்டிலே சொந்த செலவில் எழுபது ரூபாயில் வாங்கிய தரமான DVDயில் பார்த்தது. தரமான,...  
   
அரவான் - ஊக்குவிக¯  
5th March 2012  
Added by : மோகனா  
Tags : திரைப்படம், அரவான், விமர்சனம்  
“காவல் கோட்டம்” புதினத்தின் முடியரசு பகுதியின் கடைசியில் 50 பக்கங்களில் வரும் ”சின்னா” என்ற காவல்காரரின் கதையை ”அரவான்” என்று திரைப்படமாக்கியுள்ளார்கள். இரு கிரமங்களின் நன்மைக்காக பலியிடப்படும் கொலையாள் ஆதி என்பதால் அரவான் என்று...  
   
அரவான்  
2nd March 2012  
Added by : பினா¤  
Tags : திரைப்படம், விமர்சனம்  
வெயில் படத்துக்குதான் முதலில் இப்படி எந்த எதிர்பார்ப்பும் இன்றிப் போய் படம் நன்றாக இருந்ததில் ஆச்சரியத்துடன் மகிழ்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அதே இயக்குநர் என்னை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இத்தனைக்கும் எதிர்பார்ப்புகளே இல்லை என்று...  
   
மெரீனா  
20th February 2012  
Added by : Loshan ARV  
Tags : திரைப்படம், பாண்டிராஜ், cinema, சிறுவர், ரசனை, விமர்சனம், மெரீனா, movie, படம்  
மிகத் தாமதமாகப் பார்த்த படம்.. தெஹிவளை கொன்கோர்ட் அரங்கில் பார்த்த காட்சி தான் கொழும்பில் இறுதிக் காட்சி. உங்களில் பலர் பார்த்திருக்கலாம்; பல விமர்சனங்களும் வாசித்திருக்கலாம்.. ஆனால் பார்த்த உடனேயே நினைத்தது விமர்சனமாக இல்லாவிட்டாலும் ஏதாவது...  
   
வேட்டை  
7th February 2012  
Added by : LOSHAN  
Tags : திரைப்படம், cinema, ஆர்யா, ரசனை, விமர்சனம், வேட்டை, லிங்குசாமி, மாதவன், movie, சினிமா  
சில படங்களை முதல் நாள்/ முதல் வாரத்தில் பார்க்கத் தவறிவிட்டால் ஒன்றில் மிகத் தாமதமாகப் பார்ப்பேன்; அல்லது பார்க்காமலே தவறிவிடுவேன். வேட்டை பார்க்கும் வாய்ப்பு வெள்ளிக்கிழமை தான் இறுதியாகக் கிடைத்தது.. லிங்குசாமியின் ரன், ஆனந்தம், சண்டைக்கோழி,...  
   
தேடல் வார்த்தைகள்
 
டிரென்டிங்
பிரபல பிரிவுகள்