|
Blogs >> Tags >> தமிழ்
|
| [ 405 ] posts tagged with .... தமிழ் |
|
|
 |
|
|
| காணாமல் போனவை - கோ& |
|
| 17th May 2012 |
|
| Added by : கோவி.க&p |
|
| Tags :
சமூகம், காணாமல் போனவை, தமிழ் | |
| பண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை என்றால் பட்டுப் புடவையும் பட்டு வேட்டியும் கூட தமிழர்களிடம் இருந்து காணாமல் போய் இருக்கும், ஏதாவது நிகழ்ச்சி... |
|
| |
|
|
| 62. தண்ணீர்..!. தண்ணீர |
|
| 14th May 2012 |
|
| Added by : மதி |
|
| Tags :
பொது, photos, பொதுஅறிவு, தமிழ் | |
| குடிநீர்கிராமங்களில் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் குடிநீரை, பக்கத்தில் உள்ள ஆற்றிலோ, குளத்திலோ அல்லது ஊர்ப் பொது கிணற்றிலோ எடுத்து வந்து உபயோகப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.(அப்பாப்பா என்ன வெயில்!)கோடையில் ஆறு குளங்கள் வற்றி... |
|
| |
|
|
| கோரல்டிரா X6 தமிழ&ma |
|
| 14th May 2012 |
|
| Added by : இரா.சுக&ag |
|
| Tags :
மென்பொருள், தமிழ்க் கணினி, தமிழ் | |
| அடோப் மற்றும் கோரால் டிரா மென்பொருட்களில் தமிழ் ஒருங்குறி ஆதரவு வழங்கப்படாமல் இருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.நூல் வெளியிடு வரைவு பணி ஆகியவற்றுக்கு இந்தியா போன்ற இடங்களில் போட்டோசாப், மற்றும் கோரல் டிரா மென்பொருட்கள் அதிக பயன்பாட்டில் உள்ள... |
|
| |
|
|
| நான் அறிந்த சில&re |
|
| 14th May 2012 |
|
| Added by : பாச மல |
|
| Tags :
சிலம்பு, இலக்கியம், வல்லமை, தமிழ் | |
| புகார்க்காண்டம் – 3. அரங்கேற்ற காதைசிலம்பின் வரிகள் இங்கே: 114 - 120சிலம்பின் வரிகள் இங்கே: 121 - 128தலைக்கோல் அமைதிபெரும்புகழ் வாய்ந்த மன்னரவர்போரிட்டுப் பகைவர் வென்று,அப்பகையரசர் புறமுதுகிட்டுத் தோற்றோட,அவர்தம் வெண்கொற்றக்... |
|
| |
|
|
| தென்றல் மாத இதழ |
|
| 13th May 2012 |
|
| Added by : Snapjudge |
|
| Tags :
tamil blog, arvind, அமெரிக்கா, ஆக்கம், இதழ், இலக்கியம், எழுத்தாளர், குழந்தை, சிறார், சிறுவர், தமிழ், தென்றல், நூல், பத்திரிகை, புனைவு, பொன்னம்மாள், விற்பனை, bio, books, children, kids, life, literature, magazine, magz, r ponnammal, tamil language, tamil nadu, thendral, thenral | |
| நன்றி: எழுத்தாளர் பகுதி: அமெரிக்காவில் வெளியாகும் தென்றல் பத்திரிகை தமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் வரலாறு, சமூகம், நகைச்சுவை போன்றவற்றைப் போலவே ஆன்மீகத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. ஆறுமுக நாவலர் தொடங்கி வேதநாயக சாஸ்திரியார், ரா. கணபதி, பரணீதரன்,... |
|
| |
|
|
| கற்ற தமிழும் கைய& |
|
| 9th May 2012 |
|
| Added by : à®à®°à®¾. à& |
|
| Tags :
தமிழ், கற்றது கையளவு, களவும் கற்று மற, கவரிமா | |
| கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தும் முன்தோன்றிய தொன்மை வாய்ந்த ஒரு மொழியும், அம்மொழியின் ஒலிகளும் இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் தொடர்ந்து வருவதே தனிச்சிறப்பான ஒன்று தான்.
தன் இலக்கணக் கட்டமைப்போடும் இலக்கியச் செல்வங்களோடும் தமிழ்... |
|
| |
|
|
| நான் அறிந்த சில&re |
|
| 7th May 2012 |
|
| Added by : பாச மல |
|
| Tags :
சிலம்பு, இலக்கியம், வல்லமை, தமிழ் | |
| புகார்க்காண்டம் - 3. அரங்கேற்ற காதைநாட்டிய அரங்கின் அமைப்புசிலம்பின் வரிகள் இங்கே: 95 - 113நாடக நூலார் சொல்லிவைத்தஇயல்புகளினின்று மாறிடாதுநல்லதொரு நிலத்தைத்தேர்ந்தே எடுத்தனர்நாட்டிய அரங்கத்துக்கென்றே.புனிதம் வாய்ந்த பெருமலையாம் பொதிகை... |
|
| |
|
|
| நான் அறிந்த சில&re |
|
| 1st May 2012 |
|
| Added by : பாச மல |
|
| Tags :
சிலம்பு, இலக்கியம், வல்லமை, தமிழ் | |
| புகார்க்காண்டம் – 03.அரங்கேற்று காதையாழ்ப் புலவன் – சென்ற பகுதியின் தொடர்ச்சிசிலம்பின் வரிகள் இங்கே 82 – 94:உச்சத்தில் நிற்கும் தாரம்;அதன் தாக்கத்தால்இறுதியில் நின்ற கைக்கிளை முதலாய்அனைத்து இசைகளும்நூல் முறைக்கேற்பத் தத்தமக்குப்பொருந்திய... |
|
| |
|
|
| கஞ்சி (Congee) ! |
|
| 26th April 2012 |
|
| Added by : கோவி.க&p |
|
| Tags :
உணவு, சிங்கப்பூர், சமூகம், தமிழ் | |
| நேற்று இரவு எங்கள் வீட்டு அருகே இருக்கும் பெருங்கடை வளாகத்திற்கு இரவு உணவிற்காகச் சென்றோம், சிங்கப்பூர் கோமளாஸ் அங்கே புதிதாகக் கிளைத் (திறந்)திருந்தார்கள். சிங்கப்பூரில் Food Court எனப்படும் உணவு கடைத் தொகுதிகள் மிகுதி. நாம் தேடும் உணவு இல்லா... |
|
| |
|
|
| நான் அறிந்த சில&re |
|
| 23rd April 2012 |
|
| Added by : பாச மல |
|
| Tags :
சிலம்பு, இலக்கியம், வல்லமை, தமிழ் | |
| புகார்க்காண்டம் - 03. அரங்கேற்று காதைசிலம்பின் வரிகள் இங்கே..70-81யாழ்ப் புலவன்ஏழிசைதனை இருவரிசைகளாக்கிச் செய்யப்பட்ட'செம்முறைக் கேள்வி' என்னும் சிறப்புப் பெயர் பெற்றது யாழ்.செம்பாலை முதலியஎழுபாலைப் பண்களையும்அவற்றுக்கிடையே தோன்றும் ஐந்து... |
|
| |
|
|
| நான் அறிந்த சில&re |
|
| 15th April 2012 |
|
| Added by : பாச மல |
|
| Tags :
சிலம்பு, இலக்கியம், வல்லமை, தமிழ் | |
| புகார்க்காண்டம் - 3. அரங்கேற்று காதைசிலம்பின் வரிகள் இங்கே 56 -60சிலம்பின் வரிகள் இங்கே 61 - 69குழலாசிரியன்இசைநூல் சொல்லிய முறையதன்படிசித்திரப் புணர்ப்பு வஞ்சனைப்புணர்ப்புஇவ்விரு கூறுகள் அறிந்தே இசைப்பவன்.இசையாசிரியன் அவனுக்கு நிகராய்அறிவுத்திறம்... |
|
| |
|
|
|
|
| சித்திரை-1 இல் பு&curr |
|
| 13th April 2012 |
|
| Added by : வவ்வா&agr |
|
| Tags :
சித்திரை-1, சமூகம், புத்தாண்டு, தமிழ், தை-1 | |
| பெரும்பாலோனோர் ஜனவரி -1 அன்று புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் ,ஏனில் பொதுவாக உத்தியோகப்பூர்வ நிமித்தமாக ஆங்கில நாட்காட்டியினை பின்ப்பற்றுவதால் ஏற்பட்ட பழக்கம் ஆகும். ஆனால் அது ஆங்கில காலண்டரும் அல்ல ஆங்கில ஆண்டுப்பிறப்பும் அல்ல போப் கிரிகோரி ரோமன்... |
|
| |
|
|
|
|
| சீமான் என்ற பெயர&agrav |
|
| 8th April 2012 |
|
| Added by : Nayanan |
|
| Tags :
சொற்கள், திறனாய்வு, தமிழ் தேசியம், திராவிடம், தமிழ் | |
| கொளத்தூர் மணி அவர்கள் சரியாக ஈராண்டுக்கு முன்னர் சீமான் என்ற பெயர்வடமொழிச் சொல் என்று கொளுத்திப் போட்டார். உடனே திராவிடப் பத்தர்கள்அதனைப் பிடித்துக் கொண்டு தமிழ்ச் சொல் ஒன்றை வடமொழிக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.அப்போது கொளத்தூர் மணி... |
|
| |
|
|
 |
|
|
|
 |
|
|
 |
|
|
 |
டிரென்டிங் 
|
 |
| பிரபல பிரிவுகள்
|
 |
| |
|