Blogs | Indian Blog Directory | Blog Submit | Add Blog Url | Blog Advertising - Oneindia Blogs

Blogs >> Tags >> செய்திகள்
  [ 820 ]  posts tagged with ....  செய்திகள்
கோத்தபாயவின் கட&  
16th April 2012  
Added by : Kavishan  
Tags : தமிழீழம், செய்திகள், இலங்கை  
இலங்கையில் பல வெள்ளைவான் கடத்தலில் ஈடுபட்டுவந்த கோத்தபாயவின் இடதுகை நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையைச் சேர்ந்த கோப்ரலான சமரஜீவ கருணாரட்ன என்பவரே பல கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்....  
   
இலங்கைக்கு அனைத்&cu  
15th April 2012  
Added by : Kavishan  
Tags : இந்தியா, செய்திகள், இலங்கை  
இலங்கைக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்பும் மத்திய அரசின் முடிவு, பலத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. "இந்த குழுவில் இடம் பெறமாட்டோம்´ என, திடீரென அ.தி.மு.க., பின்வாங்கியுள்ளது. டில்லி அரசியல் வட்டாரங்களில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது....  
   
“ஜெயலலிதாக்களு&r  
31st March 2012  
Added by : மாதவர&a  
Tags : ஜெயலலிதா, செய்திகள், அரசியல், தீராத பக்கங்கள், கருணாநிதி  
நாளை முதல் மின்சாரக்கட்டணம் மிகக் கடுமையாக உயர இருக்கிறது. ‘புதிய தலைமுறை’ டிவி வாசித்த கட்டண உயர்வு செய்திகளைக் கேட்டவர்கள் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள். வாழ்க்கையையே பெரும் சுமையாகிப் போக வைத்த பெருமை ‘அன்புச் சகோதரி’ ஜெயலலிதாவுக்கே...  
   
அந்த பொறுக்கி டி&re  
29th March 2012  
Added by : மாதவர&a  
Tags : காவல்துறை, தமிழகம், செய்திகள், தீராத பக்கங்கள், சமூகம்  
ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கொடுப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. பெறுவதற்கு ஏராளமான பட்டதாரிகள் வந்திருக்கின்றனர். ஆனால் விண்ணப்பங்கள் வரவில்லை. இதனைத் தட்டிக்கேட்ட கணவன் மனைவி இருவரையும் ஒரு டிஎஸ்பி நடு ரோட்டில் வைத்து தாக்கியிருகிறான். இது...  
   
சண்டித்தனம் காடà  
27th March 2012  
Added by : Kavishan  
Tags : செய்திகள், இலங்கை, அமெரிக்கா  
அரசாங்கம் அமெரிக்கப் பிரேரணையை அமுல்படுத்தாது வீராப்பு காட்டினால் பொருளாதார நெருக்கடியை சந்திக் நேரிடும் என ஐ. தே. கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்...  
   
போரின் இறுதி நா&r  
27th March 2012  
Added by : Kavishan  
Tags : செய்திகள், இலங்கை, ஈழம்  
முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். அவ்வாறு...  
   
ஈழத்தமிழர் பிர  
22nd March 2012  
Added by : Kavishan  
Tags : இந்தியா, தமிழீழம், செய்திகள், தமிழ்நாடு  
ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு வாசல்கதவினை திறந்துவிட்ட வெற்றியாக ஜக்கியநாடுகள் மனிதஉரிமைகூட்டதொடரில் சிறீலங்கா மீதான நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வெற்றி அமைகின்றது என்று உலகத்தமிழர் இயக்க தலைவர் பழ.நொடுமாறன் அவர்கள்...  
   
பயபக்தியுடையவர&a  
22nd March 2012  
Added by : Jafar Safamarva  
Tags : தூய துணைகள், செய்திகள், சுவனம், மேலானவை, பயபக்தி, நீரோடைகள்  
(நபியே!) நீர் கூறும்; "அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும்...  
   
'தண்டிக்கப்படாத  
16th March 2012  
Added by : Kavishan  
Tags : சனல்4, செய்திகள், இலங்கை  
சனல்4 தொலைக்காடசியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சிறீலங்காவின் போர்க்குற்ற காணொளியான 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் - 2' போலியானது என பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஐபக்ஷ தெரிவித்துள்ளார். அரசிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில், திட்டமிட்ட...  
   
உதயன் சரவணபவான&m  
16th March 2012  
Added by : Kavishan  
Tags : தமிழீழம், செய்திகள், இலங்கை, ஈழம்  
மிகக் கொடூரமான இன அழிப்பு யுத்தம் ஒன்றை எதிர்கொண்டு, தமக்கான அனைத்தையும் பறி கொடுத்துவிட்டு, எதிர்கால வாழ்வுக்காக ஏங்கி நிற்கும் ஈழத் தமிழர்கள்மீது எதிர்பாராத திசையிலிருந்து ஒரு புதிய தாக்குதல் ஒன்று மிகத் திட்டமிட்ட வகையில் நிகழ்த்தப்பட்டுள்ளது....  
   
“இலங்கையில் ஆட்ச&ique  
16th March 2012  
Added by : Kavishan  
Tags : ஐக்கிய நாடுகள், செய்திகள், இலங்கை, ஜெனிவா  
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் போர்க்காலத்தில் நடந்த்தாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விஷயங்களில் பொறுப்பு கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காண முடியும் என்று ஐ.நா மன்றத்தின் மனிதநேய...  
   
கொடுத்த மனித பல&iq  
16th March 2012  
Added by : Kavishan  
Tags : செய்திகள், இலங்கை  
மகிந்த ராஜபக்‌ஷவிற்கு இருக்கும் கண்டத்திற்கு பிராய்ச்சித்தம் செய்வதற்காகவும், ஏற்பட்ட நோய்யை சுகப்படுத்துவதற்கும் ‘மனித பலி” கொடுக்க தயாராகி வருவதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பலி பூஜை அமைச்சர் மேர்வின்...  
   
அதிகாரக் கைப்பற  
14th March 2012  
Added by : Kavishan  
Tags : செய்திகள், இலங்கை  
மகிந்தவிற்கு ஏதேனும் நெருக்கடி நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் தேவையான செயல்திட்டமொன்றை சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் தயாரித்து வருவதாக அறியமுடிகிறது. இந்த செயல்திட்டத்தில் முக்கிய பல பொறுப்புக்களை...  
   
தமிழ் கூட்டமைப்&o  
13th March 2012  
Added by : Kavishan  
Tags : செய்திகள், இலங்கை  
தமிழ் தேசிய கூட்டமைப்பை துண்டாடுவதற்கு அரசு தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றது என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். இவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கி உள்ள விசேட பேட்டி ஒன்றிலேயே இக்குற்றச்சாட்டை முன்வைத்து...  
   
பாலச் சந்திரன் ப  
13th March 2012  
Added by : Kavishan  
Tags : செய்திகள், இலங்கை, ஜெனிவா, ஈழம்  
இலங்கையின் கொலைக்களங்கள்’ என்ற தலைப்பில் சனல் 4 புதிய நாடாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரனின் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்குரூரச்சம்பவமான படுகொலையை இலங்கை இராணுவமா செய்தது? என்ற...  
   
தேடல் வார்த்தைகள்
 
டிரென்டிங்
பிரபல பிரிவுகள்