Blogs | Indian Blog Directory | Blog Submit | Add Blog Url | Blog Advertising - Oneindia Blogs

Blogs >> Tags >> கவிதை
  [ 1683 ]  posts tagged with ....  கவிதை
காகிதப் புலி  
18th May 2012  
Added by : ராஜா ச&re  
Tags : கவிதை  
நான் எழுத்தில்சிக்கிக்கொண்டகாகிதப் புலிஎன்னைக் கொண்டுபோய்வனத்தில் விடுவாயாசெய்வதறியாதுதிகைத்துஒரு நாள் வனம்போய் நின்றுதூக்கி எறிந்தேன்புத்தகத்தைஎழுத்திலிருந்துதானே விடுதலைப் பெற்றுபுலிப்போகக்கூடும்கானகத்திற்குதிரும்ப எனக்குபுத்தகம்...  
   
தூக்கம் தொலைத்த &  
18th May 2012  
Added by : பழூர் ®  
Tags : கவிதை, அனுபவம்  
நீண்ட நாட்களாகவே கவிதைகள் எழுதுவது போல் கனவு வரும், கனவு கலைந்து எழுந்தால் பல் துலக்கி, பஸ் படித்து ஆபிசுக்கு சென்று விடுவேன். அப்படியும் அடித்துப் பிடித்து ஓரு சில கவிதைகளை (வரிகளை) கிறுக்கி விட்டேன். படித்துத்தான் பாருங்களேன். நடிகர் பார்த்திபன்...  
   
அன்புள்ள கடவுளுக&ag  
16th May 2012  
Added by : ராஜா ச&re  
Tags : கவிதை  
அன்புள்ள கடவுளுக்குஎன்று நான்எழுதத் தொடங்கிய கடிதத்தைஎன்னுடன் சேர்ந்துகடவுளும்எழுதிக் கொண்டிருந்தார்  
   
குழப்ப கவிதைகள்!  
15th May 2012  
Added by : நம்பி&  
Tags : காதல், நட்பு, கவிதைமாதிரி, கவிதை  
நிறைய பேரின் மனதில் இருக்கும்! நிறைய பேரில் ஒருவராய் இருப்பது நட்பு! ஒருவர் மனதில் மட்டும் இருக்கும்! ஒருவராய் இருப்பது காதல்!********************எழுதுவதெல்லாம் அனுபவமென்றால் எல்லா மனிதர்களும் கவிஞர்களே!எழுதுவதெல்லாம் கற்பனையென்றால்...  
   
நேர்மையின் காத்&agra  
15th May 2012  
Added by : ஹேமா  
Tags : கவிதை  
மூட்டைப்பூச்சியின்இருப்பிடமெனஒதுக்கப்பட்டிருந்தாலும்கண்களுக்குள்அலார மிரட்டலோடுபழைய கதிரையொன்று.சுருங்கிய முக ரேகைக்குள்நேர்மை நிரம்பிய புன்னகைஅனுபவங்கள் அழுத்திய ஆட்சிஅந்தரத்து ஆரவாரமாய்தாங்கிய நினைவுகள்.நேற்றைய முடிவுகளேநாளைய தீர்மானமாய்வைக்கோல்...  
   
வாழ்க்கைப் பயணத&a  
14th May 2012  
Added by : N.Ganeshan  
Tags : கவிதை, வாழும் கலை  
வாழ்க்கையின் பாதையிலேவெகுதூரம் செல்கையிலேகல்லிருக்கும் முள்ளிருக்கும்கள்ளிச்செடி உள்ளிருக்கும்பாதையை நீ பழிக்காமல்பார்த்து நட மானிடனே!பாராட்டு சில நேரம்வசைபாட்டு சில நேரம்பாராமுகமாகவேஊரிருக்கும் பல நேரம்மனமுடைந்து முடங்காமல்தினம் செல்வாய்...  
   
ராமானுஜ (17)அந்தாத&  
5th May 2012  
Added by : IdlyVadai  
Tags : ஆன்மிகம், கவிதை  
பா.ராகவன் எழுதிய ராமானுஜர் பற்றிய வெண்பாம்கள். ஆயர் குலமுதல்வன் அவனினும் நானுவக்கும்ஜீயர் பதமே சரண் (1)சரணமெனும் தத்துவத்தின் சாரம் அளித்தவனேவரணுமென் வாசலுக்கு நீ (2)நீயுறைந்த ரங்கநகர் வீதியெலாம் நானலைந்துவாயுரைத்த வார்த்தையது கேள் (3)கேள்வி...  
   
சில முடியாதவைக&sup  
3rd May 2012  
Added by : ஹேமா  
Tags : கவிதை  
பாசம் பணம்இரண்டுக்குமான தூரத்தைசொல்லி முடித்த அவன்எதையோ இடக்கையில்எழுதிக்கொள்கிறான் .பணம் பற்றிச் சொல்லகலைந்த அமைதிவலச்சுழியில் லயித்திருந்தசின்னவன்கூட விழித்தான்.சொல்லிடறிய பாசம் பாவம்....ஊடாடும் உயிரோடுதுணிகிறது கொல்லமுடியாதென்கிறான்...  
   
எங்கும் எதிலும் க&agrav  
1st May 2012  
Added by : சதங்கா  
Tags : இறைவன், அப்துல் கலாம், கவிதை, அப்துல், கலாம்  
'ஒன்னா ரெண்டா ... ஆயிரம் பொன்னாச்சே, ஆயிரம் பொன்னாச்சே' என திருவிளையாடல் படத்தில் நாகேஷ் புலம்புவது இன்றும் காதுக்குள் ஒலிக்கின்றது. அப்படி இருக்க, தனக்குக் கிடைத்த ஒரு கோடியை, நான்காகப் பிரித்து, நான்கு நிறுவனங்களுக்குத் தந்த டாக்டர் அப்துல்...  
   
என் காதல்...  
28th April 2012  
Added by : கவிதா |  
Tags : கவிதை  
ஆயிரம் கனவுகளோடு விழித்திருந்துசுகமான வலிகளோடுஇரவும் பகலும் காத்திருந்து நான் சுமந்துபெற்றக்குழந்தை-பார்த்துப் பார்த்துரசித்து ரசித்துஎங்கெங்கோதேடித் தெடிஅருமையாய் அழகாய்நான் கட்டிய வீடு-தூரிகைகள் பலத்தேடி மணிக்கணக்கில் மாதக்கணக்கில் நான் வரைந்த...  
   
என் ரயிலில் நீ! - க&fra  
27th April 2012  
Added by : நம்பி&  
Tags : காதல், படக்கவிதை, கவிதை, kavithai, கவிதைகள்  
சிறுவனாய் பயணித்தமுதல் ரயில் பயணத்தின்உற்சாகத்தை மீண்டும் உணர்ந்தேன்உன்னுடனானமுதல் ரயில்பயணத்தில்...******************************சில நேரங்களில்அருகருகே அமர இடம் கிடைத்தாலும்எதிரே அமர்ந்துபயணிப்பதையே விரும்புகிறேன்உன்னை பார்த்துக்கொண்டே...  
   
அனுபவ சித்தனின&ma  
27th April 2012  
Added by : ராஜா ச&re  
Tags : கவிதை  
881-நகராத மனிதர்களைப் பார்த்துசொன்னது தேர்இந்த ஊரில்என்னையும் சேர்த்துஎத்தனைத் தேர்கள்882-நான் மீனானதுதெரியாமல்என்னைத் தூக்கிகடலில் எறிகிறீர்கள்கரை ஒதுங்கிமிதப்பதுஉங்கள் ஏமாற்றம்தான்883-நீங்கள் துப்பியஎச்சியைத் துடைக்கிறேன்உங்கள் மேலிருந்து884-என்...  
   
இரையாகிக்கொண்டி  
26th April 2012  
Added by : பாண&  
Tags : கவிதை, மனவெளியில்  
அந்த மிருகம் எப்படி இந்தக் காட்டிற்குள் வந்தது என்று அந்த மிருகம் எப்படி மிருகங்களோடு ஒன்றிணைந்தது என்று அந்த மிருகம் எப்படி மிருகங்களைபோல ஊளையிட்டது என்று அந்த மிருகம் எப்படி மிருகங்களைபோல வேட்டையாடியது என்று அந்த மிருகம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாய்...  
   
என்ன செய்துவிட்  
25th April 2012  
Added by : பாண&  
Tags : கடிதம், கட்டுரை, கவிதை, மனவெளியில்  
எனக்கு தெரிந்த எல்லா நாட்களும் அப்படியே இருக்கின்றன எடுத்துக்கொண்ட ப்ரியங்களை திரும்பபெற காத்திருத்தலில் என்ன இருக்கப்போகிறது உனக்கு தெரியும் தொலைந்துபோவது ஒரு பாவனைதான் திரும்ப வருவதும் ஒரு பாவனைதான் குட்டப்பனோடு உரையாடி நீண்ட நாட்களாகிவிட்டது...  
   
நடுநிசிக்குப் ப&iqu  
20th April 2012  
Added by : பாச மல  
Tags : மொழிபெயர்ப்புப் பயிற்சி, இலக்கியம், அதீதம், கவிதை  
ஒருஹிந்திக் கவிதையின் தமிழாக்கம்நான் பார்த்திருந்தேன்என்னிலிருந்து மிகவும் தூரத்தில்விண்மீன்களை.நான் அவற்றைப் பார்த்த அந்தக்கணம்அவற்றிலிருந்து எனக்கும்கூடஅதே தூரம்தான்.கண்சிமிட்டிக் கடந்து போகும்அவ்விண்மீன்கள்கடந்து செல்லும் காலமது போலவே. நடு...  
   
தேடல் வார்த்தைகள்
 
டிரென்டிங்
பிரபல பிரிவுகள்