Blogs | Indian Blog Directory | Blog Submit | Add Blog Url | Blog Advertising - Oneindia Blogs

Blogs >> Tags >> கடவுள்
  [ 94 ]  posts tagged with ....  கடவுள்
நெருப்பில் படுப  
7th May 2012  
Added by : ramanans  
Tags : அதிசயங்கள், அதிசயம், அமானுஷ்யம், கடவுள், குரு மகான், சித்த யோகி, சித்தன், சித்தர், சித்து விளையாட்டு, சித்துக்கள், சுவாமிகள், நெருப்பு யோகி, மகா யோகி, யோகக் கலை, யோகம்  
நீர் மேல் நடக்க முடியுமா? இது சிலர் எழுப்பும் கேள்வி. இயேசுநாதர் நீர் மேல் நடந்து சென்றதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். அது போல பல மகான்களின் வாழ்க்கையிலும் இது போன்ற அதிசயச் செயல்கள் நிகழ்ந்துள்ளன. இவை எல்லாம் சாத்தியம் தானா?  
   
குருவே சரணம்  
18th April 2012  
Added by : ramanans  
Tags : ஆன்மிகம்©, மகான்கள்©, அண்ணாமலை, அதிசயங்கள், அதிசயம், இரமண மகரிஷி, இரமண மஹர்ஷி, இரமணர், கடவுள், குரு மகான், சித்த யோகி, சித்தன், சித்தர், சித்துக்கள், சுவாமிகள், திருவண்ணாமலை, பகவான், பகவான் அருள், பகவான் இரமண மகரிஷி, பகவான் இரமண மஹரிஷி, பகவான் இரமண மஹர்ஷி, பகவான் ரமணர், பிரம்ம ஞானி, பிறப்பு, மகா யோகி, மகான்கள், வழிபாடு  
ஒருநாள்... இரவுநேரம்... சிற்றப்பாவின் வீட்டின் மாடியறையில் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த வேங்கட ராமனுக்கு, திடீரென ‘சாகப் போகிறோம்’ என்ற எண்ணம் தோன்றியது. உடல் வியர்த்தது. கை, கால் நடுங்கியது. ’சாவு என்றால் என்ன, அது எப்படி இருக்கும்’...  
   
விளையாட்டு வினை&  
16th April 2012  
Added by : ramanans  
Tags : இலக்கியம்©, கட்டுரை©, ஆரண்ய காண்டம், இராமன், இராமாயணம், இராவணன், இலக்குவன், இலங்கேசன், இலங்கை, இலங்கை அரசன், இலட்சுமணன், உண்மை, உண்மைகள், கடவுள், கம்ப ராமாயணம், கம்பன், சீதா, சீதா தேவி, சீதை, சூர்ப்பணகை, சூர்ப்பனகை, பர்ண சாலை, வால்மீகி, வால்மீகி இராமாயணம், வால்மீஹி, வால்மீஹி இராமாயணம்  
இராமன் என்ன செய்திருக்க வேண்டும்? திடீரென்று மாயாவி போல் வந்த இவள் யார், எங்கிருந்து வந்தாள், எப்படி வந்தாள், இவளது நோக்கம் என்ன என சற்று சிந்தித்து எச்சரிகையாக இருந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் இராமன் அப்படிச் செய்யவில்லை.  
   
வேதத்தையுடையோரà  
28th March 2012  
Added by : Jafar Safamarva  
Tags : புறக்கணிப்பு, சாட்சிகள், வேதம், இசைவு, கடவுள், விஷயம்  
(நபியே! அவர்களிடம்) "வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம். அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர்...  
   
சுகர் ஜீவநாடி  
27th March 2012  
Added by : ramanans  
Tags : ஆன்மிகம்©, நாடி ஜோதிடம், அதிசயங்கள், அதிசயம், கடவுள், குரு மகான், சுக ப்ரம்ம மகரிஷி, சுக ப்ரம்மம், சுக முனிவர், சுகர், ஜோதிடன், ஜோதிடம், ஜோதிடம் உண்மையா, நம்பினால் நம்புங்கள், நாடி, நாடி சோதிடம், நாடி ஜோதிடம் உண்மையா, பிரம்ம ஞானி, மகான் சுகர், மகான்கள், ஸ்ரீ சுகர்  
திரைப்பட மற்றும் நாடக நடிகர் எஸ்.வி. சேகர் உட்படப் பல புகழ் பெற்ற மனிதர்களுக்கு ஸ்ரீ சுக ப்ரம்ம மகரிஷிதான் குரு. ஆன்மீக வழிகாட்டி.  
   
ஒன்றுக்கு மேற்பட&agra  
8th February 2012  
Added by : Jafar Safamarva  
Tags : மிகைத்தல், ஓரே நாயன், வர்ணிப்பு, பகிரங்கம், கடவுள்  
எனினும், நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம். ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள். அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை. அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான்...  
   
ஸ்ரீ நாராயண குரு  
23rd January 2012  
Added by : ramanans  
Tags : ஆன்மிகம்©, அதிசயங்கள், அதிசயம், ஆச்ரமம், ஆஸ்ரமம், உண்மை, உண்மைகள், கடவுள், குரு, குரு மகான், குருஜி, கேரளா, சித்த யோகி, சித்தன், சித்தர், சித்துக்கள், சுவாமிகள், தாகூர், நாராயண குரு, நாராயண குரு மகான், நாராயண குருஜி, பகவான், பிரம்ம ஞானி, மகா யோகி, மகான்கள், வர்க்கலை, வழிபாடு  
உயிர்ப்பலியால் ஏற்படும் பாவங்களைப் பற்றியும், மது குடிப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் விரிவாக விளக்கிய அவர், அவர்களை மனமாற்றி, அந்தச் சிறு தெய்வங்களின் சிலைகளை அகற்றி விட்டு சிவன், முருகன் ஆகிய தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு...  
   
ஸ்ரீ சதாசிவ பிர&re  
2nd January 2012  
Added by : ramanans  
Tags : ஆன்மிகம்©, அதிசயங்கள், அதிசயம், அமானுஷ்யம், உண்மை, உண்மைகள், கடவுள், கரூர், குரு மகான், சதாசிவ ப்ரம்மம், சதாசிவ ப்ரம்மேந்திர அவதூதர், சித்த யோகி, சித்தன், சித்தர், சித்துக்கள், சுவாமிகள், நெரூர், பிரம்ம ஞானி, மகா யோகி, மகான்கள், வழிபாடு, ஸ்லோகம்  
என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். Continue reading →  
   
ஏசுநாதருக்கு உண்&agrav  
30th December 2011  
Added by : Jafar Safamarva  
Tags : உண்மை, உரிமையற்ற சொல், தாயார், கடவுள், ஏசுநாதர்  
5:116. இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே (ஏசு நாதர்) 'அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?"என்று அல்லாஹ் (தீர்ப்பு நாளில்) கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு...  
   
லாஸ் வேகாஸ் குற&ique  
26th December 2011  
Added by : Snapjudge  
Tags : tamil blog, 10, அமெரிக்கா, ஆட்டம், கடவுள், கம்யூனிசம், கேப்பிடலிசம், கேளிக்கை, சமயம், சுற்றுலா, சூது, தீ பழக்கம், தெய்வம், நிதி, நிர்வாணம், நெவாடா, பணம், மது, மாது, மார்க்கம், முதலியம், லாஸ் வேகாஸ், வேகஸ், balaji, compare, las vegas, thirumala, thiruppathi, tourist, trips, ttd, venkatachalapathy, visits  
தமிழ்நாட்டில் தினமும் ஒரு பழைய கேசினோ (தியேட்டர்) இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய ஷாப்பிங் மால் உருவாகிறது. லாஸ் வேகாசில் வருடந்தோறும் ஒரு பழைய கேசினோ (சூதாட்ட மையம் + விடுதி) இடிக்கப்பட்டு, அங்கே ஒரு புதிய ரிசார்ட் (கடை, கண்ணி, சூதாட்டம்,...  
   
பகவான் யோகி ராம  
1st December 2011  
Added by : ramanans  
Tags : ஆன்மிகம்©, அண்ணாமலை, கடவுள், குரு மகான், சித்த யோகி, சித்துக்கள், சுவாமிகள், திருவண்ணாமலை, பிரம்ம ஞானி, மகா யோகி, மகான்கள், யோகி ஆராதனை, யோகி ஆஸ்ரமம், யோகியார், யோகிராம், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர்  
இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே பிரார்த்தனை. இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே சமாதி. இறைவனின் நாமத்தை சதா சொல்லிக் கொண்டிருப்பதே தியானம். அதுவே சரணாகதி” என்று பக்தர்களிடம் நாம ஜபத்தை வலியுறுத்திய மகான் யோகி ராம் சுரத் குமார்....  
   
பகவான் யோகி ராம  
1st December 2011  
Added by : ramanans  
Tags : ஆன்மிகம்©, அண்ணாமலை, கடவுள், குரு மகான், சித்த யோகி, சித்துக்கள், சுவாமிகள், திருவண்ணாமலை, பிரம்ம ஞானி, மகா யோகி, மகான்கள், யோகி ஆராதனை, யோகி ஆஸ்ரமம், யோகியார், யோகிராம், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர்  
இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே பிரார்த்தனை. இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே சமாதி. இறைவனின் நாமத்தை சதா சொல்லிக் கொண்டிருப்பதே தியானம். அதுவே சரணாகதி” என்று பக்தர்களிடம் நாம ஜபத்தை வலியுறுத்திய மகான் யோகி ராம் சுரத் குமார்....  
   
பாபாவும் நானும&m  
23rd November 2011  
Added by : ramanans  
Tags : ஆன்மிகம்©, அதிசயங்கள், அதிசயம், ஆன்மீகம், உண்மை, உண்மைகள், கடவுள், கருணாநிதி, கிருஷ்ணா நதி நீர், குரு மகான், சத்ய சாய், சத்ய சாய் பாபா, சாயிபாபா, சாய், சாய் பகவான், சாய் பாபா, சாய்பாபா, சித்தன், சித்துக்கள், நாத்திகம், பகவான், பிரம்ம ஞானி, மகான்கள், ஸ்ரீ சாய் பாபா, ஸ்ரீ சாய்பாபா  
பார்வையாளர்கள் கைதட்டி அதை ரசித்து வரவேற்றனர். உடன் சுவாமியும் என்னைப் பார்த்துச் சிரித்தவாறே கையை உயர்த்தி அனுக்ரகம் செய்தார். புட்டபர்த்தியில் சென்று பாடமுடியவில்லையே என்ற குறைப்பட்ட எனக்கு சுவாமியே நேரில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாடியது...  
   
“அம்மா” செய்த அற்&r  
21st November 2011  
Added by : ramanans  
Tags : அதிசயங்கள், அதிசயம், அன்னை, அமானுஷ்யம், அம்மா, உண்மை, கடவுள், குரு மகான், சுசித்ரா, தேவி நாராயணி, தேவி நாராயணி அம்மன், நாராயணி அம்மா, வழிபாடு, ஸ்ரீ நாராயணி பீடம், ஹரிகதா சுசித்ரா, ஹரிகதை சுசித்ரா  
சக்தி அம்மா பூஜை செய்து கொண்டிருந்தார். பூஜை முடிந்ததும் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென என்னிடம் "கையை நீட்டு"என்றார். நான் குங்குமம் தரப் போகிறார் என எண்ணி வலக்கையை நீட்டினேன். "இரண்டு கையையும் நீட்டு"என்றார். Continue reading →  
   
மனிதன் உலகில் கட&agra  
15th November 2011  
Added by : Jafar Safamarva  
Tags : உண்மையாளர், அடிமைகள், பதில், அழைப்பு, கடவுள்  
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (அல்குர்ஆன்: 7:194)  
   
தேடல் வார்த்தைகள்
 
டிரென்டிங்
பிரபல பிரிவுகள்