|
Blogs >> Tags >> ஈழம்
|
| [ 2545 ] posts tagged with .... ஈழம் |
|
|
 |
|
|
| முள்ளிவாய்க்கா&agr |
|
| 19th May 2012 |
|
| Added by : நொந்த |
|
| Tags :
சமூகம், ஈழம் | |
| நேற்று மாலையில் தி.நகரில் "முள்ளிவாய்க்கலுக்குப் பின்"என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நண்பருடன் போயிருந்தேன். பாண்டிமாதேவி என்பவர் தற்பொழுது ஈழத்துப்பெண்களின் அவலநிலையை சொன்னார். அதை உங்களுடன் பகிர்கிறேன்.****ஈழத்தில் இப்பொழுது 19... |
|
| |
|
|
| மே 18- 2012... |
|
| 18th May 2012 |
|
| Added by : ஹேமா |
|
| Tags :
ஈழம் | |
| நமக்கான கனவுகள்எங்களுக்கேயானவைசதுரங்கச் சுழிகளிலும்பாம்பு துரத்தி ஏறும்ஏணிகளின் உச்சியிலும்அவை காத்திருக்கும்.எம் கனவுகள்வேர்கள் இறுக்கி வைத்திருக்கும்நீரைப்போல் ஈரமானவைபாலைவன நீரைப்போலமண் உறிஞ்சிக் காய்ந்துஅடையாளம் தொலைக்காது.என் பிணம் காவி வரும்... |
|
| |
|
|
| அமைதிப் படை: அழிவ& |
|
| 17th May 2012 |
|
| Added by : தமிழ்&agra |
|
| Tags :
பாலியல் வல்லுறவு, அமைதிப் படை, ஈழம் | |
| ஜெயமோகனுக்குச் சமர்ப்பணம்இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அது நிகழ்ந்தது. இன்றுபோல உலகம் இவ்வளவு கிராமமாகச் சுருங்கியிருக்கவில்லை. இத்தனை நாடுகள் மூளைக்குள் குந்தியிருக்கவுமில்லை. அவற்றின் அரசியல் முகமோ நிறமோ அறியாதவளாக நானிருந்தேன்.... |
|
| |
|
|
| யாகம் செய்தால் ய&ag |
|
| 16th May 2012 |
|
| Added by : எல்லா® |
|
| Tags :
சுத்துமாத்துக்கள், ஈழம் | |
| யாகம் என்ற பெயரில் காசு பறிக்க நாடுகடந்த அரசு -உருத்திரா நக்கீரன் [வேலுப்பிள்ளை தங்கவேலு]2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் வைத்து சிறிலங்காவின் அரச படைகளால் கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்கான மகா யாகம் ரொறன்ரோவில் அமைந்துள்ள ஐயப்பன்... |
|
| |
|
|
|
|
| யாகம் என்ற பெயரி |
|
| 10th May 2012 |
|
| Added by : எல்லா® |
|
| Tags :
சுத்துமாத்துக்கள், ஈழம் | |
| இருப்பவர்களை மறந்துவிட்டு இறந்தவர்களுக்குநாடுகடந்த அரசு யாகம் செய்கிறதாம்! மோட்ச அருச்சனை என்று ஏமாற்றி காசு பறித்தவர்கள் இப்போது யாகம் என்ற பெயரில் காசு பறிக்க புறப்பட்டிருக்கிறார்கள்.ஆகமத்தில் மோட்ச அருச்சனை என்று ஒரு அருச்சனை இல்லை. இதை... |
|
| |
|
|
| பேரினவாதத்தி© |
|
| 8th May 2012 |
|
| Added by : தமிழ்&agra |
|
| Tags :
பேரினவாதம், பாலியல் வல்லுறவு, ஈழம் | |
| மூன்றாவது முறையாகமூர்ச்சித்துத் தெளிந்திருக்கிறாள்.ஒரு மார்பு சிதைக்கப்பட்டும்குண்டுகளைக் கண்டுபிடிக்க இயலவில்லைஅவர்கள் தேடுகிறார்கள்உதடுகளில் சயனைட்டையும்இரண்டு நாட்களாக ஆகாரம் வழங்கப்படாதவயிற்றுக்குள்கைத்துப்பாக்கியையும்.அவளது... |
|
| |
|
|
| பிரித்தானியா ® |
|
| 6th May 2012 |
|
| Added by : எல்லா® |
|
| Tags :
சுத்துமாத்துக்கள், ஈழம் | |
| ஈழத்தமிழ் மக்கள் இறையாண்மையுடன் சுதந்திரமாக அவர்களுடைய பூர்வீக பூமியாகிய வடக்குகிழக்கில் வாழ்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாகவும், பிரித்தானிய அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு செயற்படும் அமைப்பாகவும்,பிரித்தானிய தமிழர்... |
|
| |
|
|
| விடுதலைப் போராட&ag |
|
| 5th May 2012 |
|
| Added by : Kavishan |
|
| Tags :
உலகச்செய்திகள், இலங்கை, ஈழம் | |
| தமிழர் விடுதலைப் போராட்டத்தை நான் ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை. அப்படிச்
சொல்வது அப்பட்டமான பொய் என விடுதலைப் புலிகளின் ஆயுத முகவராகச்
செயற்பட்டுவந்தவரும் தற்போது இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ளவருமான கே.பி.
எனப்படும் குமரன் பத்மநாதன்... |
|
| |
|
|
| கனடாவிலும் மே 18 ந&ique |
|
| 1st May 2012 |
|
| Added by : எல்லா® |
|
| Tags :
சுத்துமாத்துக்கள், ஈழம் | |
| பிரித்தானியாவில் மே 18 நினைவு நிகழ்வை சிதைக்கும் நாடுகடந்த அரசின் எத்தணிப்புபிரித்தானியாவைத் தொடர்ந்து கனடாவிலும் நாடு கடந்த அரசினரால் மே 18 நினைவு நாள் இரண்டாக உடைக்கப்பட்டுள்ளது கடந்த வருட மாவீரர் தினத்தையும் இவர்களே உடைக்க முற்பட்டு பின்னர் அது... |
|
| |
|
|
| காங் மக்களவை உறுப |
|
| 30th April 2012 |
|
| Added by : வவ்வா&agr |
|
| Tags :
இந்தியா, தமிழகம், அல்வா, அரசியல், ஈழம் | |
| புலம் பெயர் தமிழர்கள்தான் பிரச்சினை தீர்வதை விரும்பவில்லை-காங் எம்.பி, மாணிக் தாகூர் பேட்டி!இலங்கை சென்று வந்த குழுவில் இடம்ப்பெற்றிருந்த எம்.பிக்களில் ஒருவரான விருதுநகர் காங்கிரஸ் எம்.பி ,மாணிக் தாகூரிடம் குமுதம் ரிப்போர்ட்டர் (3-05-2012)எடுத்த... |
|
| |
|
|
| பிரித்தானியா |
|
| 28th April 2012 |
|
| Added by : எல்லா® |
|
| Tags :
சுத்துமாத்துக்கள், ஈழம் | |
| ஆண்டாண்டு காலமாக மாவீரர் தினத்தை நடத்தி வந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டது அதனால் நாங்கள் தான் மாவீரர் தினத்தை நடத்துவோம் என்று கூறி மாவீரர் தினத்தை 2 டாகப் பிழந்த அதே குழு, தற்போது பிரித்தானிய தமிழர்... |
|
| |
|
|
| கலைஞர் அய்யா... தயவ&a |
|
| 26th April 2012 |
|
| Added by : Kavishan |
|
| Tags :
இந்தியா, தமிழ்நாடு, ஈழம் | |
| தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன் என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு
நடத்த வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது
தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது. 'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக... |
|
| |
|
|
| என்ன கொடுமை சார் இà |
|
| 20th April 2012 |
|
| Added by : வவ்வா&agr |
|
| Tags :
ஜோதிடம், அரசியல், சமூகம், கொடுமை, ஈழம், சினிமா | |
| ஜோசியம் பார்க்கலையோ ..ஜோசியம்!ஆடிப்போய் ஆவணி வந்தா டாப்புல வருவான்னு ஜோஸ்யம் சொல்வாங்க சில மரத்தடி கிளி ஜோதிடர்கள், கல்யாணம், காதுகுத்து, வியாபாரம் செய்ய எல்லாம் ஜோதிடம் பார்க்கிறாங்க. செவ்வாய் வக்கிரமா பார்க்கிறான் ,புதன் உக்கிரமா பார்க்கிறான்... |
|
| |
|
|
| விடுதலைப் புலிக&a |
|
| 12th April 2012 |
|
| Added by : எல்லா® |
|
| Tags :
சுத்துமாத்துக்கள், ஈழம் | |
| போர்க்குற்ற ஆதாரங்களை வெளியிடுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புலிகளின் படங்களில் பெயர் பொறித்து விளம்பரப்படுத்தும் ஈனப்பிறவிகள்விளம்பரம் இல்லாத படங்கள் போர்க்குற்ற ஆதாரங்கள் எல்லாம் கொன்ற சிங்களவனால் தான்... |
|
| |
|
|
 |
|
|