Blogs | Indian Blog Directory | Blog Submit | Add Blog Url | Blog Advertising - Oneindia Blogs

Blogs >> Tags >> இந்தியா
  [ 952 ]  posts tagged with ....  இந்தியா
ஆ.ராசா மீது சு.சுவ&re  
17th May 2012  
Added by : மருதந&r  
Tags : இந்தியா, தமிழகம்  
2ஜி வழக்கில் கைதாகி டில்லி திகார் சிறையில் பதினைந்து மாத காலமாக இருந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இந்த வாரம் பிணையில் விடுவிக்கப்பட்டார். ராசா விடுதலையாகும் சமயத்தில் சுப்பிரமணிய சுவாமி அவர் வெளியில் வரக் கூடாது என்றும் அவர் உயிருக்கு...  
   
ஏர் இண்டியா பண்ண&ag  
16th May 2012  
Added by : சுவனப¯  
Tags : இந்தியா, ஏர் இந்தியா, சமூகம்  
ஏர் இண்டியா பண்ணும் ரவுசு தாங்க முடியலப்பா! இரண்டு நாட்கள் முன்பு முஜிபுர் ரஹ்மான் என்ற பெங்களூர் ஆளுக்கு ஏர்இண்டியாவில் புக் செய்து அனுப்பினேன். புக் பண்ணும் போதே 'சவுதியாவில் புக் பண்ணு பாய்! அது தான் வசதி' என்று சொன்னவரிடம் 'நம் நாட்டு ஏர்...  
   
காஷ்மீர் மாநில&c  
9th May 2012  
Added by : சுவனப¯  
Tags : இந்தியா, அரசியல்  
முக்கிய அறிவிப்பு: இன்று கழுகு தளத்தில் சென்று இஸ்லாமியர்கள் பெயரில் மைனஸ் கள்ள ஓட்டுக்களைப் போட்டு அந்த பதிவை தமிழ்மண மகுடத்திலிருந்து இறக்கி எனது பதிவில் வந்து அதே போல் கள்ள பிளஸ் ஓட்டுக்களைப் போட்டு மகுடத்தில் ஏற்றியிருக்கிறார்கள். இதன் மூலம்...  
   
பத்திரிகை சுதந்&  
3rd May 2012  
Added by : Loshan ARV  
Tags : இந்தியா, ஊடகவியலாளர், ஊடகம், அரசியல், பத்திரிகை, சுதந்திரம், இலங்கை, அமெரிக்கா  
May 3 - இன்று உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான நாள்.. நாம் வாழும் வெள்ளை வான் (White Van) நாட்டுக்கும் இதற்கும் நேரடிசம்பந்தம் இல்லை என்றாலும், உண்மையை சொல்லப் போய், மக்களுக்காகாகவும் உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் தங்கள் உயிர்களை...  
   
அழுக்குத்தனமான  
1st May 2012  
Added by : Kavishan  
Tags : இந்தியா, தமிழீழம்  
தமிழ் மக்களின் மொழி மீதான வேட்கை, இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி, உரிமைகளை அடைவர்தற்கான மக்களின் ஒன்றுசேர்ந்த போராட்டம், அங்கு ஏற்பட்டுவிட்ட சில தொய்வுகள், ஜனநாயகத்தின்மீதான மக்களின் நம்பிக்கை, உலக அரசியல் ஏற்படும் மாறுபாடுகள்,...  
   
காங் மக்களவை உறுப  
30th April 2012  
Added by : வவ்வா&agr  
Tags : இந்தியா, தமிழகம், அல்வா, அரசியல், ஈழம்  
புலம் பெயர் தமிழர்கள்தான் பிரச்சினை தீர்வதை விரும்பவில்லை-காங் எம்.பி, மாணிக் தாகூர் பேட்டி!இலங்கை சென்று வந்த குழுவில் இடம்ப்பெற்றிருந்த எம்.பிக்களில் ஒருவரான விருதுநகர் காங்கிரஸ் எம்.பி ,மாணிக் தாகூரிடம் குமுதம் ரிப்போர்ட்டர் (3-05-2012)எடுத்த...  
   
இந்திய + இத்தாலிà  
29th April 2012  
Added by : சுவனப¯  
Tags : இந்தியா, தமிழகம், அரசியல், இலங்கை  
இந்திய + இத்தாலிய இரும்பு மனுஷி!! உண்மையில் நாம் பாராட்டத்தான் வேண்டும். எத்தனை இழப்புகள்! எத்தனை சோகங்கள்! அத்தனையையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் வீறு கொண்டு எழுந்து இன்று வரை பலருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் சோனியா அம்மையாரை என்ன...  
   
கலைஞர் அய்யா... தயவ&a  
26th April 2012  
Added by : Kavishan  
Tags : இந்தியா, தமிழ்நாடு, ஈழம்  
தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன் என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது. 'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக...  
   
இந்து மத ஆர்வலர்à  
23rd April 2012  
Added by : சுவனப¯  
Tags : கார்ட்டூன்கள், இந்தியா, தமிழ்நாடு, சமூகம், இந்து  
------------------------------------------------ 'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காக தயாராகும் போது உங்கள் முகங்களையும் மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும் கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்.உங்கள் தலைகளை ஈரக் கைகளால்...  
   
சீனாவை அலற வைக்க&mac  
20th April 2012  
Added by : The Editor  
Tags : nation, politics, இன்றைய சூடான அலசல், agni 5, china, india, அக்னி 5, இந்தியா, சீனா  
சீனாவை அலற வைக்கும் ‘அக்னி 5′! ராணுவ வலிமையில் பொதுவாக சீனாவுக்கு அடுத்தநிலைதான் எப்போதும் இந்தியாவுக்கு. ஆனால் இனி அப்படிச் சொல்ல முடியாது. சீனாவே அலறும் அளவுக்கு பலமிக்கதாக இந்திய ஆயுத பலம் மாறியிருக்கிறது, அக்னி 5 ஏவுகணை மூலம்!...  
   
இலங்கை தமிழர்கள&mac  
15th April 2012  
Added by : Kavishan  
Tags : இந்தியா, தமிழீழம், தமிழ்நாடு, இலங்கை  
இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின் அதற்கு தமிழீழம் மாத்திரமே முடிவாகும். அதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைத் தமிழர்களுக்காக பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும். அவ்வாறு தீர்வு காணாவிடின் மீண்டும் விடுதலைப் புலிகள் ஆயுதம்...  
   
அதிமுக விலகல்: நெ&ag  
15th April 2012  
Added by : Kavishan  
Tags : இந்தியா, தமிழ்நாடு, இலங்கை  
கண்துடைப்புக்காக இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து அதிகமுக விலகியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...  
   
இலங்கைக்கு அனைத்&cu  
15th April 2012  
Added by : Kavishan  
Tags : இந்தியா, செய்திகள், இலங்கை  
இலங்கைக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்பும் மத்திய அரசின் முடிவு, பலத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. "இந்த குழுவில் இடம் பெறமாட்டோம்´ என, திடீரென அ.தி.மு.க., பின்வாங்கியுள்ளது. டில்லி அரசியல் வட்டாரங்களில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது....  
   
இலங்கைக்கு செல்லு&ag  
15th April 2012  
Added by : Kavishan  
Tags : இந்தியா, தமிழ்நாடு, இலங்கை  
ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய எம்.பி.க்களின் குழு வரும் ஏப்ரல் 16 -அன்று இலங்கைக்கு செல்ல இருக்கிறது. இப்பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற அமைச்சகம் இணைந்து செய்து வருகிறது. இலங்கை...  
   
சிறிலங்காவில் ச  
15th April 2012  
Added by : Kavishan  
Tags : உலகச்செய்திகள், இந்தியா, இலங்கை  
சிறிலங்காவுடனான கடல் எல்லை மற்றும் கிழக்கு கடற்பரப்பின் மீது கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவதற்காக, புதிய ஆளில்லா உளவு விமான அணியொன்றை இந்தியா - சிறிலங்காவுக்கு மிக நெருக்கமாக - உச்சிப்புளியில் நிறுவியுள்ளது. இராமநாதபுரத்தில் உள்ள...  
   
தேடல் வார்த்தைகள்
 
டிரென்டிங்
பிரபல பிரிவுகள்