|
Blogs >> Tags >> அரசு
|
| [ 44 ] posts tagged with .... அரசு |
|
|
 |
|
|
| அணு உலையை துவங்கு&ag |
|
| 6th January 2012 |
|
| Added by : குருத்&a |
|
| Tags :
அணு உலைஎதிர்ப்பு, அரசு, சமூகம் | |
| அணு உலையை ஆதரிக்கும் அறிவாளிகளின் கேள்விகளில் ஒன்று : அணு உலையை கோடிகளில் செலவழித்து, உற்பத்தியை தொடங்க போகும் சமயத்தில் எதிர்ப்பது சரியா? அணு உலையை எதிர்த்து போராடும் கூடங்குளம் பெண்களின் பதில் : மாப்பிள்ளை பார்த்து, நிச்சயதார்த்தம் செய்து,... |
|
| |
|
|
| அப்பன் குதிருக்க& |
|
| 18th November 2011 |
|
| Added by : அசுரன் |
|
| Tags :
மலேகான், பயங்கரவாதி, சொறிநாய், அரசு | |
| குண்டு வைத்து கலவரம் உருவாக்கி, நாட்டை கூறு போட்டு, மக்களை மோத விட்டு ரத்த ஆற்றில் அரசியல் ஆதாயம் தேட சதி செய்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான் மாலேகான் உள்ளிட்ட பேர்வாதி குண்டு வெடிப்புகளை செய்தவர்கள் என்பது கடந்த சில ஆண்டுகளில் அம்பலமானது. எங்கே... |
|
| |
|
|
| அவதாருக்கு கைத்&cur |
|
| 1st November 2011 |
|
| Added by : Tamilraja K |
|
| Tags :
அவதார், மக்கள், போராட்டம், புற்றுநோய், அரசு, ஃபேஸ் புக், அணு உலை, சமூகம், நாகரிகம், கூடங்குலம், மனித இனம், அரசாங்கம், ஸ்டீவ் ஜாப்ஸ், பழங்குடிகள் | |
| அவதார் :மனித இனம் வேறு ஒரு கிரகத்திற்கு
சென்று அங்கிருக்கும் நாபிகள் என்ற இனத்தை விரட்டிவிட்டு,அங்கிருக்கும் ஒரு பொருளை
(தனிமத்தை) கைப்பற்ற எண்ணுகின்றனர். அந்த நாபிகள் இயற்கையோடு இயற்கையாக
வாழ்கின்றார்கள். இவர்களுக்கும் இயற்கையை அழிக்க வந்த... |
|
| |
|
|
| அவதாருக்கு கைத்&cur |
|
| 25th October 2011 |
|
| Added by : தமிழ்&agra |
|
| Tags :
அவதார், மக்கள், போராட்டம், புற்றுநோய், அரசு, ஃபேஸ் புக், அணு உலை, நாகரிகம், கூடங்குலம், மனித இனம், அரசாங்கம், ஸ்டீவ் ஜாப்ஸ், பழங்குடிகள் | |
| அவதார் :மனித இனம் வேறு ஒரு கிரகத்திற்குசென்று அங்கிருக்கும் நாபிகள் என்ற இனத்தை விரட்டிவிட்டு,அங்கிருக்கும் ஒரு பொருளை(தனிமத்தை) கைப்பற்ற எண்ணுகின்றனர். அந்த நாபிகள் இயற்கையோடு இயற்கையாகவாழ்கின்றார்கள். இவர்களுக்கும் இயற்கையை அழிக்க வந்த... |
|
| |
|
|
| வாச்சாத்தி தீர&mac |
|
| 29th September 2011 |
|
| Added by : குருத்&a |
|
| Tags :
செய்தி விமர்சனம், போராட்டம், அரசு, சமூகம் | |
| ஒரு கிராமத்திற்குள் புகுந்து, குழந்தைகள், வயதானவர்கள் என பாராமல், அரசின் அடியாட்படைகளான காவல்துறை, வனத்துறை மற்றும் அதிகார வர்க்கங்களான வருவாய்த்துறை அதிகாரிகளும், கிராம நிர்வாக அலுவலர்களும் கொடூரமாக தாக்கி, கிராமத்தையே சூறையாடி இருக்கிறார்கள்.... |
|
| |
|
|
|
|
| அமெரிக்காவில் ப&agra |
|
| 24th August 2011 |
|
| Added by : குருத்&a |
|
| Tags :
பொது, பொருளாதாரம், அரசு, சமூகம் | |
| புது தில்லி, ஆக.23: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 23.37, ஆனால் அதற்கு விதிக்கப்படும் வரியோ ரூ. 40.33. இத்தகைய வரி விதிப்பு வேறெந்த நாட்டிலும் அல்ல. இந்தியாவில்தான் பொருளின் உற்பத்தி விலையை விட அதிக வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்காவை விட... |
|
| |
|
|
| இராவணன் படப்பாட& |
|
| 10th August 2011 |
|
| Added by : Snapjudge |
|
| Tags :
tamil blog, aaa, afghanistan, america, அமெரிக்கா, அரசாங்கம், அரசு, இங்கிலாந்து, இசை, இந்தியா, இரான், ஈராக், உல்டா, ஒபாமா, கடன், சண்டை, சினிமா, சொத்து, நிதி, நியு யார்க், பங்கு, பராக், பாடல், போர், ராவணன், ரேட்டிங், லண்டன், வங்கி, வர்த்தகம், வைரமுத்து, credit, economy, fights, iraq, rating, ravanan, usa, war | |
| இந்த கடன எப்ப வந்து நீ கேக்கறே என் சொகுசுக்குள்ள கேள்விக்குறிய நீ வெதச்சே அடி நியூ புக்லாந்து பெரிசுதான் சின்ன ஸ்கானர் உயரம் சிறிசு தான் ஒரு கூகிள் தேஞ்சு பறக்குதடி மொத்த புக்கும் நெட்டில் கிடைக்குதடி சொத்தே போகுதே சொத்தே போகுதே சொவ்வறைய நீ... |
|
| |
|
|
| astrology;ஜோதிடம்;கிரகங்க&re |
|
| 9th August 2011 |
|
| Added by : ஆர்.கே.ச |
|
| Tags :
ஜோதிடம், horoscope, தொழில், அரசு, ஜாதகம், business | |
| கிரகங்களும் அதற்குரிய தொழில்களும் நவகிரகங்கான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது போன்றவை எந்தெந்த தொழில்களுக்கு அதிபதியாக இருப்பவர்கள் என்பதையும், எவ்வாறு செயல்படுவார்கள் என்பதையும் காண்போம்...மேலும் படிக்க » |
|
| |
|
|
| நாட்டை ஆள்வது ஆர் |
|
| 9th August 2011 |
|
| Added by : அசுரன் |
|
| Tags :
குருமூர்த்தி, சொறிநாய், குஜராத் இனப் படுகொலை, அரசு | |
| (இந்து-காவி பயங்கரவாத கும்பலின் கொடி)ஒருவனது மூளை ஆர்எஸ்எஸ் நோயால் பீடிக்கப்பட்டுள்ளதா என்பதை சில வசனங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். அவை 'இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் இந்துக்களுக்கு நீதியில்லையே', 'சிறுபான்மையினரை குளிர்விக்கும்... |
|
| |
|
|
| பிரணாப்-ன் ஒப்ப |
|
| 7th August 2011 |
|
| Added by : குருத்&a |
|
| Tags :
இந்தியா, முதலாளித்துவம், பொருளாதாரம், அரசு | |
| முன்குறிப்பு : கடந்த இரு பத்தாண்டுகளாக நடைமுறைப்படுத்தி வரும், மறு காலனியாதிக்க கொள்கைகளால், கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் என பல துறைகளிலும் மோசமான பாதிப்புகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. அமுல்படுத்தும் பொழுது, புதிய பொருளாதார கொள்கைகளை... |
|
| |
|
|
| கேஸ், டீசல் விலை அ&cu |
|
| 25th June 2011 |
|
| Added by : குருத்&a |
|
| Tags :
இந்தியா, அரசு | |
| மத்திய அரசு இன்றைக்கு, கேஸ் ஒன்றுக்கு ரூ. 50/ம், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ. 3/ம், மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ. 2/ எனவும் விலையை ஏற்றி அறிவித்திருக்கிறது.மத்திய அரசு சில பொய்களை திரும்ப திரும்ப சொல்வதின் மூலம் பொய்களை உண்மையாக்கப் பார்க்கிறது.... |
|
| |
|
|
| மகரஜோதி மனிதர்க&a |
|
| 26th April 2011 |
|
| Added by : குருத்&a |
|
| Tags :
இந்துமதம், அரசியல், அரசு, சமூகம் | |
| மகரஜோதியை பார்ப்பதற்காக 15 லட்சம் பேர் கடந்த ஜனவரியில் கூட்டம் கூட, ஒரு சிறு விபத்தினால், களேபரமாகி நெரிசலில் மிதிபட்டு 102 பேர் செத்துப்போனார்கள். 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள்.கேரள பகுத்தறிவாளர்கள் சங்கம் மகரஜோதி மனிதர்களால் குறிப்பாக... |
|
| |
|
|
| நாம் ஏன் இந்த தேர&agra |
|
| 29th March 2011 |
|
| Added by : குருத்&a |
|
| Tags :
தமிழகம், முதலாளித்துவம், பொதுவுடைமை, அரசு, தேர்தல் | |
| முன்குறிப்பு : 2009ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்த சமயத்தில், தோழர் மருதையன் ஆனந்த விகடனுக்காக அளித்த பேட்டி இது. தேர்தலை ஏன் புறக்கணிக்க வேண்டும்? அதற்கு நாம் சொல்லும் மாற்றுத்திட்டம் என்ன? என்பதையும் இந்த பேட்டி விளக்குகிறது. சுருக்கி வெளியிடலாம்... |
|
| |
|
|
| இது என்ன வியாதி? |
|
| 22nd March 2011 |
|
| Added by : குருத்&a |
|
| Tags :
பொது, இந்தியா, முதலாளித்துவம், அரசு, சமூகம் | |
| கடந்த வாரம் தேசிய மருந்துகள் விலைநிர்ணய ஆணையத்தின் கூட்டத்தில் 62 மருந்துகளின் விலையை 15 விழுக்காடு உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான மருந்துகள் சர்க்கரை நோயாளிகளும் காசநோயாளிகளும் உட்கொள்பவை. விலையை... |
|
| |
|
|
 |
|
|
|
 |
|
|
 |
|
|
 |
டிரென்டிங் 
|
 |
| பிரபல பிரிவுகள்
|
 |
| |
|