Blogs | Indian Blog Directory | Blog Submit | Add Blog Url | Blog Advertising - Oneindia Blogs

Blogs >> Tags >> அரசியல்
  [ 1808 ]  posts tagged with ....  அரசியல்
நங்கநல்லூர் பஞ்சà  
17th May 2012  
Added by : Dondu(#11168674346665545885)  
Tags : நங்கநல்லூர் பஞ்சாமிர்தம், அரசியல்  
கையில் ஒரு கோடி ஆர் யு ரெடி?இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்காக கேள்வி கேட்கப்படும். விடையை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.சரியான விடை (மிகவுமே எளிமையான கேள்விகள்தான்)அனுப்பியவர்களில் நூறு பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். அந்த...  
   
PART 18 இதுதான் இந்திய&agrav  
17th May 2012  
Added by : VANJOOR  
Tags : நகைச்சுவை, அரசியல், அனுபவம், இதுதான் இந்தியா  
இந்தியாவிலே வியப்பு! நகைச்சுவை!! சாதனை!!! பட தொகுப்பு மலர் 1.கண்டு மகிழுங்கள் ,அவசியம் படங்களின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும் தொடரும் .... மீண்டும் வாருங்கள் -----oooo----இதுதான் இந்தியா!!!. இதெல்லாம் பாருங்க‌. இது பல பல பல பல‌ விதம்...  
   
ஜெயா அரசின் ஓராண&agra  
17th May 2012  
Added by : அபி அப&mac  
Tags : ஜெயா ஆட்சி அவலங்கள், வேதனைகள், அரசியல்  
இதை எழுதியது நான் இல்லை. நண்பர் ஜே பி பிரகாஷ். சட்டசபையில் பேச திமுகவுக்கு அனுமதி இல்லை. இருந்தால் இதை எல்லாம் பேசியிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அங்கே ஜால்ரா சத்தம் தான் அதிகம் கேட்கின்றது. அதன் காரணமாக இந்த பதிவு இங்கே பதிக்கப்படுகின்றது. இதை...  
   
தோழர் சீனிவாசனு&a  
17th May 2012  
Added by : குருத்&a  
Tags : புரட்சிகர அமைப்பு செய்திகள், அரசியல், பொதுவுடைமை, சமூகம்  
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் இன்று (5.5.2012, சனிக்கிழமை) காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 61. எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்தே அவர் நக்சல்பாரி புரட்சிகர அரசியலின் ஆதரவாளராக இருந்து, பின்னர் அமைப்பு...  
   
2g scam-சூரியனுக்கே டார&  
16th May 2012  
Added by : வவ்வா&agr  
Tags : அரசியல், 2ஜீ, சமூகம், ஊழல், அல்லக்கை  
அலைக்கற்றை ஊழல் வழக்கு எப்படி போகுது யாருக்கு என்ன மாதிரி கோர்ட் ரியாக்ட் செய்கிறது என எல்லாம் பார்த்து விட்டு கடைசியில் ஜாமின் மனுப்போட்டு ஜம்மென வெளியில் வந்துவிட்டார் ஆண்டிமுத்து ராசா , இதற்கிடையில் அவரது உயிருக்கு சிறை தான் பாதுகாப்பான இடம்...  
   
PART 17 இதுதான் இந்தியà  
16th May 2012  
Added by : VANJOOR  
Tags : நகைச்சுவை, அரசியல், அனுபவம், இதுதான் இந்தியா  
யாரப்பா திருடல? ஊழலில் மிதக்கும் BJP,CONGRESS. வன்கொடுமை. கண்ணாடியை கடித்து சாப்பிடுகிறார். சொகுசு அர‌ண்ம‌ணை ர‌யில். பாம்ப‌ன் பால‌ம் Palace on Wheels சொகுசு அர‌ண்ம‌ணை ர‌யில்Video of India's most revered luxury train, Palace on Wheels. 15...  
   
ஆயிரம் கைகள் மறை®  
15th May 2012  
Added by : யுவகி&re  
Tags : அரசியல்  
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்ததுசிறுத்தையே வெளியில் வா.எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்புலியெனச் செயல்செயப் புறப்படு தமிழா!  
   
PART 16 இதுதான் இந்திய&agrav  
15th May 2012  
Added by : VANJOOR  
Tags : நகைச்சுவை, அரசியல், அனுபவம், இதுதான் இந்தியா  
விழிப்புணர்வு ரிப்போர்ட். அரசாங்கத்தின் செயல்பாடும் பலவீனமே வன்முறைகளுக்கு வித்தாகும். நக்சலைட்டுகளுக்கும் மக்களுக்கும் வேறுபாடு என்ன? நக்சலைட்டுகளின் வளர்ச்சிக்கு காரணம் என்ன? அவர்களின் குறிக்கோள் என்ன? நக்சலைட்டுகள் மத்திய அரசின் பலவீனமா? ஓர்...  
   
ஜெவின் ஓராண்டு ஆ  
14th May 2012  
Added by : குருத்&a  
Tags : தமிழகம், அரசியல், சமூகம்  
முதல்வர் ஜெ. ஓராண்டு ஆட்சியை "வெற்றிகரமாக"நடத்தி, சாதனைகள் பல செய்துவிட்டாராம். அதற்காக 234 தொகுதிகளிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்போகிறார்களாம். கொடுமை!ஆட்சிக்கு வந்து முதலில் போட்ட கையெழுத்து, சமச்சீர் பாடத்திட்டத்தை தடை செய்து,...  
   
PART 15 இதுதான் இந்தியà  
14th May 2012  
Added by : VANJOOR  
Tags : நகைச்சுவை, அரசியல், அனுபவம், இதுதான் இந்தியா  
விழிப்புணர்வூட்டும் எச்சரிக்கை காணொளிகள். காணத்தவறாதீர்கள். Kalki Bhagavan Criminal Activities In Ashramam Part 1.flv Kalki Bhagavan Criminal Activities In Ashramam Part 2.flv Kalki Bhagavan Criminal Activities In Ashramam Part 3.flv Kalki...  
   
நங்கநல்லூர் பஞ்சà  
14th May 2012  
Added by : Dondu(#11168674346665545885)  
Tags : நங்கநல்லூர் பஞ்சாமிர்தம், அரசியல்  
அம்பேத்கர் நேரு கார்ட்டூனில் என்ன தவறு இருக்கிறது?அதுதான் புரியவில்லை. அதுவும் அறுபது வருடங்களுக்கு முன்னால் இக்கார்ட்டூன் வந்தபோது யாரைய்ம் கோபப்படச் செய்ததாகத் தெரியவில்லை? இப்போது மட்டும் ஏன்? நேரு, அம்பேத்கர் ஆகியோரை அவரவர் சிஷ்யகோடிகள் தெய்வ...  
   
மதர்ஸ் டே ஸ்பெஷல&ag  
14th May 2012  
Added by : IdlyVadai  
Tags : செய்திவிமர்சனம், அரசியல்  
கர்நாடக மாஜி முதல்வர் எடியூரப்பா ஒரு நிகழ்ச்சியில் ..."சோனியாகாந்தி சமீபத்தில் கர்நாடகத்துக்கு வருகை தந்து தும்கூர் சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமியிடம் ஆசீர்வாதம் பெற்றார். அப்போது காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் வந்திருந்ததை பார்க்க முடிந்தது....  
   
PART 14 இதுதான் இந்தியà  
10th May 2012  
Added by : VANJOOR  
Tags : நகைச்சுவை, அரசியல், அனுபவம், இதுதான் இந்தியா  
ம‌னித உயிரின் ம‌திப்பு?. என‌க்கு 14 கோடி ல‌ஞ்ச‌ம் த‌ர முய‌ற்சி. படுகொலை - வெளிவராத வீடியோ. குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே. நெஞ்சம் நீங்கா நீலகிரி. வெறியாட்டம். பரமக்குடி படுகொலை - வெளிவராத வீடியோ11.09.2011 அன்று (தியாகி இமானுவேல் சேகரனுக்கான அஞ்சலி...  
   
ஈவேரா அவர்களது வ&agr  
10th May 2012  
Added by : Dondu(#11168674346665545885)  
Tags : அரசியல்  
உண்மையைக் கூற வேண்டுமானால் கலைஞர் மற்றும் வீரமணிதான் ஈவேரா அவர்களை சரியாக பின்பற்றுபவர்கள் எனக்கூறுவேன். அது பற்றித்தான் இப்பதிவு.முதலில் ஈவேரா அவ்ர்களின் செயல்பாடுகளைப் பார்ப்போம்.1. உட்கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவர்.2. த்னது சீடர்கள்...  
   
PART 13 இதுதான் இந்தியà  
9th May 2012  
Added by : VANJOOR  
Tags : நகைச்சுவை, அரசியல், அனுபவம், இதுதான் இந்தியா  
வசூல்ராஜா போலீஸாரை எப்படி சமாளிப்பது. இன்னும் பெண் சிசுக்கொலை ஏன்? பீடி சுற்றும் தொழில். நீங்க‌ள் உண்ணும் கோழி இறைச்சி. தீயும், தீண்டாமையும். சீச்சீ மோசம் ஆளும் கூட்டணி மோசம். இந்தியாவில் ம‌ட்டுமே இவை !!!Only In India தலித் வயது குறைப்பு...  
   
தேடல் வார்த்தைகள்
 
டிரென்டிங்
பிரபல பிரிவுகள்