|
Blogs >> Tags >> அனுபவம்
|
| [ 2109 ] posts tagged with .... அனுபவம் |
|
|
 |
|
|
| தூக்கம் தொலைத்த & |
|
| 18th May 2012 |
|
| Added by : பழூர் ® |
|
| Tags :
கவிதை, அனுபவம் | |
| நீண்ட நாட்களாகவே கவிதைகள் எழுதுவது போல் கனவு வரும், கனவு கலைந்து எழுந்தால் பல் துலக்கி, பஸ் படித்து ஆபிசுக்கு சென்று விடுவேன். அப்படியும் அடித்துப் பிடித்து ஓரு சில கவிதைகளை (வரிகளை) கிறுக்கி விட்டேன். படித்துத்தான் பாருங்களேன். நடிகர் பார்த்திபன்... |
|
| |
|
|
| அட்டைக் கோவிலுக்க& |
|
| 17th May 2012 |
|
| Added by : துளசி & |
|
| Tags :
அனுபவம் | |
| வார்த்தை தவறிவிட்டாய்..... விக்டோரியா..... மார்பு துடிக்குதிங்கே...... யம்மாடி..... சொன்னதென்ன இப்ப செய்வதென்ன...... உங்க உணர்ச்சிகள் எல்லாம் புரியுது.(நெசமாவா?) அப்படியே இடிச்சுத்தள்ளிடமாட்டோம். அன்போடு கல் கல்லா எடுத்து வச்சுப்... |
|
| |
|
|
|
|
|
|
| அடங் 'கொய்யா 'லே! |
|
| 15th May 2012 |
|
| Added by : துளசி & |
|
| Tags :
அனுபவம் | |
| ஆனாலும் இதுக்கு ஆயுசு கெட்டிதான்! முந்தி இருந்த வீடு மெயின்ரோடுலே இருந்துச்சுன்னாலும் அதிலும் பல வசதிகள் இருக்கத்தான் செஞ்சது. ஒரு நிமிச நடையில் ஷாப்பிங் செண்டரும் அதுக்குள்ளே சூப்பர்மார்கெட்டுமா , சட்னு ஒரு சாமான் வாங்க ஓடிப்போய்... |
|
| |
|
|
|
|
|
|
| ரீங்காரம் |
|
| 12th May 2012 |
|
| Added by : யுவகி&re |
|
| Tags :
கட்டுரை, இலக்கியம், அனுபவம், கதை | |
| நேற்று இரவு சரியாக தூக்கம் வரவில்லை. ஆனாலும் தூங்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன். கண்களை மூட கடுப்பாக இருந்தது. இருப்பினும் மூடினேன். ‘ங்கொய்..’ என்று ரீங்காரம் கேட்டது. தொலைக்காட்சியை அணைத்தேனா என்று சந்தேகம் வந்தது. எழுந்து சென்று... |
|
| |
|
|
| 46. கை பரபரக்குது... |
|
| 11th May 2012 |
|
| Added by : Ramkumar Rajendran |
|
| Tags :
bracknell, அனுபவம் | |
| இந்தப் பிரச்சினை இப்போது கொஞ்சம் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் எப்படி இதிலிருந்து மீளுவதென்று தெரியவில்லை. சின்னப் புள்ளத்தனமாத்தான் இருக்கு. ஆனா என்ன செய்யுறதுன்னு தெரியலையே.... அப்படி என்னதான்டா உன்... |
|
| |
|
|
| தலை வாங்கிக் குர® |
|
| 11th May 2012 |
|
| Added by : Loshan ARV |
|
| Tags :
thriller, comics, கொமிக்ஸ், புத்தகங்கள், நூல், அனுபவம், இலங்கை, வாசிப்பு | |
| சிறுவயதிலிருந்து வாசிப்பு தான் என்னுடைய முக்கியமான பொழுது போக்கு.. அதிலும் பாடசாலைக் காலத்தில் ராணி கொமிக்ஸ், முத்து கொமிக்ஸ், லயன் கொமிக்ஸ் என்றால் தண்ணீர், சாப்பாடும் தேவையில்லை.. முகமூடி மாயாவி, ஜேம்ஸ் பொன்ட் , இரும்புக்கை மாயாவி, டெக்ஸ்... |
|
| |
|
|
| அம்மான்னா சும்ம& |
|
| 11th May 2012 |
|
| Added by : துளசி & |
|
| Tags :
அனுபவம் | |
| ஒரு ரெண்டு மாசமான்னு நினைக்கிறேன்..... ஃப்ரோஸன் ப்ளானட் என்ற சீரியல் (எல்லாம் பிபிஸி உபயம்) 'வாரம் ஒரு நாள்.'ன்னு வரத்தொடங்கி இருந்துச்சு. எல்லாம் நம்ம டேவிட் அட்டன்பரோ எடுத்தது. நாம் நேரில் போனால்கூட (?) இவ்ளோ நல்லா நெருங்கிப் பார்க்க முடியாது... |
|
| |
|
|
|
|
|
|
| வந்து பார்த்து, ® |
|
| 9th May 2012 |
|
| Added by : துளசி & |
|
| Tags :
அனுபவம் | |
| ஆட இடமில்லைன்னு மனசெல்லாம் ஒடுங்கிப்போய் இருந்த ஊருக்கு, 'எதாவது செய்யணுமே(பாஸ்)' என்ற முடிவில் கொஞ்சம் உக்காந்து யோசனை செஞ்சு உள்ளுரில் இருக்கும் ஒரு ரேஸ் கோர்ஸ் ( இங்கே ரேக்ளா ரேஸ்கள் நடக்கும்) மைதானத்தில் கொஞ்ச இடத்தை முந்தியே கேண்டர்பரி... |
|
| |
|
|
| அந்தோ பிராமணர்க&a |
|
| 8th May 2012 |
|
| Added by : சிந்த&re |
|
| Tags :
ஜாதி, அரசியல், அனுபவம், பார்ப்பனன், சிந்திக்க | |
| பிராமணர்கள் கழிவறை, சாக்கடை சுத்தம் செய்பவர்களாக, ரிக்சா இழுப்பவர்களாக, கட்டிட வேலை, கூலி வேலை , எடுபிடி வேலை செய்பவர்களாக விடியோ காணுங்கள்.
.எப்படியிருந்த நாங்கள் இப்படியாகி போய்ட்டோம்.
எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப்... |
|
| |
|
|
 |
|
|